Songs List

Adimai Naan Andavare – அடிமை நான் ஆண்டவரே song lyrics

அடிமை நான் ஆண்டவரே – என்னைஆட்கொள்ளும் என் தெய்வமேதெய்வமே தெய்வமேஅடிமை நான் ஆட்கொள்ளும் 1. என் உடல் உமக்குச் சொந்தம் -இதில்எந்நாளும் வாசம் செய்யும் 2. உலக […]

Adimai Naan Andavare – அடிமை நான் ஆண்டவரே song lyrics Read Post »

Magimai Devanuku Aarathanai – மகிமை தேவனுக்கு ஆராதனை song lyrics

மகிமை தேவனுக்கு ஆராதனை ஓ…மாட்சிமை உள்ளவர்க்கு ஆராதனை-2 ஞானத்தை தருபவர்க்கு ஆராதனைநன்மைகள் செய்பவர்க்கு ஆராதனை அழகான தேவனுக்குஅருமை நாதனுக்குஎன்றென்றும் ஆராதனை ஆராதனை நெய்யாய் பொழிபவர்க்கு ஆராதனை நேர்த்தியாய்

Magimai Devanuku Aarathanai – மகிமை தேவனுக்கு ஆராதனை song lyrics Read Post »

En Jebathai Ketpavarey – என் ஜெபத்தை கேட்பவரே song lyrics

என் ஜெபத்தை கேட்பவரே ஜெயத்தைக் கொடுப்பவரே-2உமக்கே ஆராதனை-2 ஆகாரின் அழுகுரல் கேட்டவரே நீருற்றை காணச்செய்துதாகம் தீர்த்தீர்–2உமக்கே ஆராதனை-2 அன்னாளின் ஜெபத்தை கேட்டவரே தீர்க்கன் சாமுவேலை கொடுத்தவரே உமக்கே

En Jebathai Ketpavarey – என் ஜெபத்தை கேட்பவரே song lyrics Read Post »

Hallelujah Paduvom – அல்லேலூயா பாடுவோம் song lyrics

அல்லேலூயா பாடுவோம்ஆடிப்பாடி மகிழுவோம் தேவ சமூகத்தில் நாம்கூடி சேருவோம் – 2 அல்லேலூயா அல்லேலூயாநாம் சொல்லி பாடுவோம்அல்லேலூயா அல்லேலூயாநாம் சேர்ந்து பாடுவோம் -2 கரம் தட்டி தட்டி

Hallelujah Paduvom – அல்லேலூயா பாடுவோம் song lyrics Read Post »

En Devane En Rajanae- என் தேவனே என் இராஜனே Jebathotta Jeyageethangal Vol 39

என் தேவனே என் இராஜனேதேடுகிறேன் அதிகாலமே-2தேவையெல்லாம் நீர்தானைய்யாஜீவனுள்ள நாட்களெல்லாம்-என் தேவனே 1.தண்ணீரில்லா நிலம் போலதாகமாயிருக்கிறேன்-2உம் வல்லமை உம் மகிமைஉள்ளம் எல்லாம் ஏங்குதய்யா-என்-2 தேவையெல்லாம் நீர்தானைய்யாஜீவனுள்ள நாட்களெல்லாம்-என் தேவனே

En Devane En Rajanae- என் தேவனே என் இராஜனே Jebathotta Jeyageethangal Vol 39 Read Post »

Munnorgal Um meethu – முன்னோர்கள் உம் மீது song lyrics

முன்னோர்கள் உம் மீதுநம்பிக்கை வைத்தார்கள்நம்பியதால் விடுத்தீர்-2 வேண்டினார்கள் கூப்பிட்டார்கள்விடுவிக்கப்பட்டார்கள்(முகம்) வெட்கப்பட்டு போகவில்லைஏமாற்றம் அடையவில்லை 1.கர்த்தர் கொடுத்த வாக்குறுதியைநிறைவேற்ற வல்லவர் என்று-2தயங்காமல் நம்பினதால்ஆபிரகாம் தகப்பனான்-2 அறிக்கை செய்வோம் ஜெயம்

Munnorgal Um meethu – முன்னோர்கள் உம் மீது song lyrics Read Post »

Yesuvae Um Naamathinaal – இயேசுவே உம் நாமத்தினால்

1. இயேசுவே உம் நாமத்தினால் இன்பமுண்டு யாவருக்கும் நன்றியுள்ள இதயத்துடன் கூடினோம் இந்நன்னாளிலே எங்கள் தேவனே எங்கள் ராஜனே (2) என்றும் உம்மையே சேவிப்போம் நன்றியுள்ள சாட்சியாக

Yesuvae Um Naamathinaal – இயேசுவே உம் நாமத்தினால் Read Post »

Scroll to Top