Songs List

ஜீவனை விட தேவனை – Jeevanai Vida Devanai

ஜீவனை விட தேவனை நேசிக்கணும்- இந்த செல்வத்தை விட கர்த்தரை நேசிக்கணும் – தம்பி அப்போ சாத்தானை ஓட ஓட தொரத்தலாம் அவன் சேனைகளை அடியோட அகற்றலாம் […]

ஜீவனை விட தேவனை – Jeevanai Vida Devanai Read Post »

சேனைகளாய் எழும்பிடுவோம் – Senaigalai Elumbiduvom

சேனைகளாய் எழும்பிடுவோம் தேசத்தை கலக்கிவோம் – புறப்படு இந்தியாவின் எல்லையெங்கும் இயேச நாமம் சொல்லிடுவோம் – புறப்படு புறப்படு புறப்படு தேசத்தை கலக்கிடுவோம் புறப்படு 1.பாதாளம் சென்றிடும்

சேனைகளாய் எழும்பிடுவோம் – Senaigalai Elumbiduvom Read Post »

நாளைய தினத்தைக் குறித்து – Nalaya Thinathai

நாளைய தினத்தைக் குறித்து பயமில்லை நாதன் இயேசு எல்லாம் பார்த்துக் கொள்வார் 1. ஆண்டவர் எனது வெளிச்சமும் மீட்புமானார் எதற்கும் பயப்படேன் அவரே எனது வாழ்வின் பெலனானார்

நாளைய தினத்தைக் குறித்து – Nalaya Thinathai Read Post »

இடுக்கமான வாசல் – Idukamana Vasal

இடுக்கமான வாசல் – Idukamana Vasal இடுக்கமான வாசல் வழியேவருந்தி நுழைய முயன்றிடுவோம் சிலுவை சுமந்து இயேசுவின் பின்சிரித்த முகமாய் சென்றிடுவோம் 1. வாழ்வுக்கு செல்லும் வாசல்

இடுக்கமான வாசல் – Idukamana Vasal Read Post »

போராடும் என் நெஞ்சமே – Poradum En Nenjame

போராடும் என் நெஞ்சமே புகலிடம் மறந்தாயோபாராளுமம் இயேசு உண்டுபதறாதே மனமே 1. அலைகடல் நடுவினிலேஅமிழ்ந்து போகின்றாயோகரம் நீட்டும் இயேசுவைப் பார்கரை சேர்க்கும் துணை அவரே.. ஆ.. ஆனந்தம்

போராடும் என் நெஞ்சமே – Poradum En Nenjame Read Post »

இயேசு என்னோடு – Yesu Ennodu Irupadhal

இயேசு என்னோடு இருப்பத நெனைச்சிட்டாஎன்னுள்ளம் துள்ளுதம்மாநன்றி என்று சொல்லுதம்மா ஆ…ஆ…ஓ..ஓ..லல்லா – லாலா ம்ம்.. 1. கவலை கண்ணீரெல்லாம்கம்ப்ளீட்டா மறையுதம்மாபயங்கள் நீங்குதம்மாபரலோகம் தெரியதம்மா அகிலம் ஆளும் தெய்வம்

இயேசு என்னோடு – Yesu Ennodu Irupadhal Read Post »

உம்மை நினைக்கும் – Ummai Ninaikkum pothu

உம்மை நினைக்கும் போதெல்லாம்நெஞ்சம் மகிழுதையா நன்றி பெருகுதையா 1. தள்ளப்ட்ட கல்நான் எடுத்து நிறுத்தினீரேஉண்மை உள்ளவன் என்று கருதிஊழியம் தந்தீரையா நன்றி நன்றி ராஜா நன்றி இயேசுராஜா

உம்மை நினைக்கும் – Ummai Ninaikkum pothu Read Post »

நன்றி என்று சொல்கிறோம் – Nandri Endru Sollugirom Natha

நன்றி சொல்லுகிறோம் நாதாநாவாலே துதிக்கிறோம் நாதா நன்றி இயேசு ராஜா (2) 1. கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ராஜாபுதிய நாளை தந்திரே நன்றி ராஜா 2.

நன்றி என்று சொல்கிறோம் – Nandri Endru Sollugirom Natha Read Post »

உலர்ந்த எலும்புகள் – Ularntha Elumbugal

உலர்ந்த எலும்புகள் உயிர்பெற்று எழ வேண்டும்ஒன்று சேர்ந்து முழு மனிதனாக வேண்டும்ஒரே சபையாக வேண்டும் அசைவாடும் அசைவாடும்ஆவியான தேவா – இன்று 1. நரம்புகள் உண்டாகட்டும்உம் சிந்தை

உலர்ந்த எலும்புகள் – Ularntha Elumbugal Read Post »

ஆளுகை செய்யும் ஆவியானவரே – Aalugai Seiyum Aaviyanavare

ஆளுகை செய்யும் ஆவியானவரே பலியாய் தந்தேன் பரிசுத்தமானவரே ஆவியானவரே-என் ஆற்றலானவரே 1. நினைவெல்லாம் உமதாகணும் பேச்செல்லாம் உமதாகணும் நாள் முழுதும் வழிநடத்தும் உம் விருப்பம் செயல்படுத்தும் 2.

ஆளுகை செய்யும் ஆவியானவரே – Aalugai Seiyum Aaviyanavare Read Post »

Scroll to Top