Raja Um Prasannam – ராஜா உம் பிரச்னனம்
ராஜா உம் பிரச்னனம் போதுமையாஎப்போதும் எனக்குப் போதுமையா பிரசன்னம் பிரசன்னம் தேவ பிரசன்னம் 1. அதிகாலமே தேடுகிறேன்ஆர்வமாய் நாடுகிறேன் 2. உலகமெல்லாம் மாயையையாஉம் அன்பொன்றே போதுமையா 3. […]
ராஜா உம் பிரச்னனம் போதுமையாஎப்போதும் எனக்குப் போதுமையா பிரசன்னம் பிரசன்னம் தேவ பிரசன்னம் 1. அதிகாலமே தேடுகிறேன்ஆர்வமாய் நாடுகிறேன் 2. உலகமெல்லாம் மாயையையாஉம் அன்பொன்றே போதுமையா 3. […]
தாழ்மையிலே உன்னை நினைத்தவரை நீ துதி செய்நோய்களையும் குணமாக்கினவரை நீ துதி செய்மரணத்தின் கட்டுக்கள் உடைத்தவரை நீ துதி செய்உன்னை அணைத்தவர் உன்னை நடத்திடுவார் நீ துதி
எழுந்திடு எழுந்திடு துதி பலி-Ezhunthidu Ezhunthidu Read Post »
Yaengugirom Um Mugam Kaane Intha KangalaleYaengugirom Ummayae Darisikavae Yaengugirom Um Anbin Prasannathai AdainthideYaengugirom Um Veettil Nilaithidavae!Yaekkathodu Nirkiromae Vaarum Ingu Engal
1.அஞ்சிடேன் ஒருபோதும்பதரிடேன் ஒருபோதும்திகைந்திடேன் ஒருபோதும்கலங்கிடேன் ஒருபோதும்(2) புல்லுள்ள பாதைகளில் மேய்த்திடுவார்அமர்ந்த தண்ணீரண்டையில் நடத்துகிறார் ஒ…ஒ…என் ஆத்துமா தேற்றுகிறார்தம் நாமத்தால் நீதிமான் ஆக்கினார் கர்த்தர் என் மீட்பர் ஆகையால்நான்
நீர் செய்த அதிசயம் ஆயிரமுண்டுவிவரிக்க முடியாதைய்யாநீர் செய்த நன்மைகள்எண்ணிலடங்காமல்உள்ளமே பொங்குதைய்யா வெறுமை நிறைந்த என் வாழ்வினையேஒளிமயமாக்கின ஒருவர் நீரேசிறுமையில் சோர்ந்து போய் இருந்த என்னைஉயரங்களில் ஏற்றி வைப்பவரேஜோதிகளின்
உலகத்தின் தோற்றத்தின் முன்பென்னை கண்டீர்தாயின் கருவிலுள்ளே என்னை நினைத்தீர்வளர்கின்ற பிராயத்தில் கூடவே இருந்துசிந்தை முழுவதிலும் நிறைந்து வந்தீர் நீரின்றி யாரும் இல்லை உம்மை நினைக்காத நாளேயில்லை சுவாசிக்கும்
சுவாசிக்கும் காற்றிலும் நீரே-Swasikum Kaatrilum Neerae Read Post »
பரத்திலுள்ள எங்கள் பிதாவேஉம் ராஜ்யம் வருகஉம் சித்தம் நிறைவேற 1. நீல் இல்லா உலகம் வெறுமையதேஅற்பமும் குப்பையுமதேநீர் இல்லா வாழ்க்கை சுமையானதேவாரும் தேவா இந்த வேளை }
பரத்திலுள்ள எங்கள் பிதாவே-Parathil Ulla Engal Pidhave Read Post »
1.பாடுவேன் என்றும் என் இயேசுவின் புகழ்என் ஜீவிய காலமெல்லாம் நான் உம்மைப் பாடுவேன் (2) நான் உம்மைப் பாடாமல் வேறென்னசெய்வேன் என் ஜீவனும் ஆனவரேநான் உம்மைத் தேடாமல்
பாடுவேன் என்றும் என் இயேசுவின்-Paaduven entrum en yesuvin Read Post »
ஆத்துமமே என் உள்ளமே ஆண்டவரை நீ தினம் துதிப்பாய் அன்பினால் உன்னை அழைத்தவரை நாள் ஒரு மேனியும் பொழுதுரு வண்ணமாய் அன்பினால் உன்னை அழைத்தவரை -2 (ஆத்துமமே)
நன்றியால் துதிபாடு – நம் இயேசுவைநாவாலே என்றும் பாடுவல்லவர் நல்லவர் போதுமானவர்வார்த்தையில் உண்மையுள்ளவர் நன்றி 1. எரிகோ மதிலும் முன்னே வந்தாலும்இயேசு உந்தன் முன்னே செல்கிறார்கலங்கிடாதே திகைத்திடாதேதுதியினால்