உகந்த காணிக்கையாய் – Ugantha Kanikkaiyaai
உகந்த காணிக்கையாய் ஒப்புக் கொடுத்தேனைய்யா சுகந்த வாசனையாய் முகர்ந்து மகிழுமைய்யா 1.தகப்பனே உம் பீடத்தில் தகனப்பலியானேன் அக்கினி இறக்கிவிடும் முற்றிலும் எரித்துவிடும் 2.வேண்டாத பலவீனங்கள் ஆண்டவா முன் […]
உகந்த காணிக்கையாய் ஒப்புக் கொடுத்தேனைய்யா சுகந்த வாசனையாய் முகர்ந்து மகிழுமைய்யா 1.தகப்பனே உம் பீடத்தில் தகனப்பலியானேன் அக்கினி இறக்கிவிடும் முற்றிலும் எரித்துவிடும் 2.வேண்டாத பலவீனங்கள் ஆண்டவா முன் […]
இயேசுவின் பிள்ளைகள் நாங்கள்எப்போதும் மகிழ்ந்திருப்போம்இயேசுவின் பிள்ளைகளேஎப்போதும் மகிழ்ந்திருங்கள்(நேசரில் களிகூருங்கள் ) 1. எந்நேரமும் எவ்வேளையும்இயேசுவில் களிகூறுவோம்நம் நேசரில் களிகூறுவோம் (2) 2. எதை நினைத்தும் கலங்காமல்இப்போதும் ஸ்தோத்தரிப்போம்நாம்
நீதிமான் நான் நீதிமான் நான்இரத்தத்தாலே கழுவப்பட்ட நீதிமான் – இயேசுவின் 1. பனைமரம்போல் நான் செழிதோங்குவேன்கேதுரு மரம்போல் வளர்ந்திடுவேன்கர்த்தரின் இல்லத்தில் நாட்டப்பட்டுமுதிர்வயதிலும் நான் கனிதருவேன் 2. காலயிலே
ஜெபம் கேளும் பதில் தாரும்அதிசயம் செய்யும் ஐயா 1. நூறு கோடி என் ஜனங்கள்ஏழு லட்சம் கிராமங்கள்இயேசுவை காண வேண்டும் 2. உமக்கெதிராய் செயல்படுவோர்உம் பாதம் வர
ஜெபம் கேளும் பதில் தாரும்- Jebam Kelum Bathil Tharum Read Post »
உங்க ஊழியம் நான் ஏன் கலங்கணும்அழைச்சது நீங்க நடத்திச் செல்வீங்க 1. திட்டங்கள் தருபவரும் நீர்தானையாசெயல்படுத்தி மகிழ்பவரும் நீர்தானையாஎஜமானனே என்ராஜனேஎஜமானன் நீர் இருக்கேலைக்காரனுக்கு ஏன் கவலை 2.
போவாஸ் போவாஸ்போர்வையால் என்னை மூடுமையாஇயேசையா இயேசையா ( உம் ) அன்பினால் என்னை மூடுமையா 1.உந்தன் அடிமை நான் ஐயா – என்னைக்காப்பாற்றும் கடமை உமக்கையா 2.நிறைவான
முடியாது முடியாதுஉம்மைப் பிரிந்து எதையும் செய்யமுடியாது முடியாது (இயேசையா) – என்னால் 1. திராட்சை செடியே உம் கொடி நான்உம்மோடு இணைந்து உமக்காய் படர்ந்துஉலகெங்கும் கனி தருவேன்
முடியாது முடியாது உம்மை – Mudiyathu Mudiyathu Ummai Read Post »
மேகமே மகிமையின் மேகமே – இந்த நாளிலே இறங்கி வாருமேமேகமே மகிமையின் மேகமேவந்தால் போதுமே எல்லாம் நடக்குமே 1. ஏகமாய் துதிக்கும் போதுஇறங்கின மேகமேஆலயம் முழுவதும்மகிமையால் நிரப்புமே
மகிமையான பரலோகம் இருக்கையிலே – நீமனம் உடைந்து போவதும் ஏனோஆற்றித் தேற்ற அன்பர் இயேசு இருக்கையிலே – நீஅஞ்சி, அஞ்சி வாழ்வதும் ஏனோ திடன் கொள், பெலன்
என்னைத் தேடி இயேசு வந்தார்எந்தன் வாழ்வை மாற்றி விட்டார்அல்லேலூயா நான் பாடுவேன்ஆடிப்பாடித் துதித்திடுவேன் 1. மகனானேன் நான் மகளானேன்அப்பா பிதாவே என்றழைக்கும்உரிமையை எனக்குத் தந்தார் 2. ஆவி