Songs List

கைதட்டி பாடி – Kai Thatti Paadi

கைதட்டி பாடி மகிழ்ந்திருப்போம்கர்த்தர் சமூகத்தில் களிகூறுவோம் களிகூறுவோம் களிகூறுவோம்கர்த்தர் சொன்ன வாக்குத்தத்தம் சொல்லி மகிழ்வோம்களிகூறுவோம் களிகூறுவோம்கவலைகள் மறந்து களிகூறுவோம் 1. நினைப்பதற்கும் நான்ஜெபிப்பதற்கும்அதிகமாய் செய்திடுவார் 2. பயப்படாதே […]

கைதட்டி பாடி – Kai Thatti Paadi Read Post »

துள்ளுதையா உம்நாமம் சொல்ல – Thulluthayya Um Naamam Solla

துள்ளுதையா, உம்நாமம் சொல்ல சொல்ல துதித்து துதித்து, தினம் மகிழ்ந்து மகிழ்ந்து மனம் துள்ளுதையா 1. அன்பு பெருகுதையா -என் அப்பாவின் நிழல்தனிலே அபிஷேகம் வளருதையா எபிநேசர்

துள்ளுதையா உம்நாமம் சொல்ல – Thulluthayya Um Naamam Solla Read Post »

கடந்து வந்த பாதை – Kadanthu Vantha Pathai

கடந்து வந்த பாதைகளை திரும்பி பார்க்கிறேன் கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன் நன்றி சொல்கிறேன் நான் நன்றி சொல்கிறேன் அப்பா உமக்கு நன்றி, ராஜா உமக்கு நன்றி

கடந்து வந்த பாதை – Kadanthu Vantha Pathai Read Post »

வேறு ஒரு ஆசை இல்ல – Veru oru Aasai illai yesu

வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜாஉம்மைத் தவிர உம்மைத் தவிர 1.உம் பாதம் பணிந்து தான்உம்மையே தழுவினேன் 2.இருள் நீக்கும் வெளிச்ச கேஎனைக் காக்கும் தெய்வமே

வேறு ஒரு ஆசை இல்ல – Veru oru Aasai illai yesu Read Post »

பெரியவர் எனக்குள்ளே – Periyavar Enakkulle

பெரியவர் எனக்குள்ளே மிகவும்பெரியவர் எனக்குள்ளே ஒருவராய் பெரிய அதிசயங்கள் செய்தபெரியவர் எனக்குள்ளே…இயேசு பெரியவரே, இயேசு பெரியவரேஇன்றும் என்றும் ஜீவிக்கின்ற இயேசு பெரியவரே(வல்லவர் எனக்குள்ளே, நல்லவர் எனக்குள்ளே)

பெரியவர் எனக்குள்ளே – Periyavar Enakkulle Read Post »

கவர்ச்சி நாயகனே – Kavarchi Nayaganae

கவர்ச்சி நாயகனே கண்களில் நிறைந்தவரேகரம் பிடித்தவரே கைவிடா கன்மலையே உமக்கே ஸ்தோத்திரம் – 2உயிருள்ள நாளெல்லாம்உமக்கே ஸ்தோத்திரம் 1. என்னை இழுத்துக்கொள்ளும்ஓடி வந்திடுவேன்அறைக்குள் அழைத்துச் செல்லும்அன்பில் களிகூறுவேன்

கவர்ச்சி நாயகனே – Kavarchi Nayaganae Read Post »

உம் பீடத்தை சுற்றி – Um Peedathai Sutri

உம் பீடத்தை சுற்றிச் சுற்றிநான் வருகிறேன் தெய்வமேகறைகளெல்லாம் நீங்கிடஎன் கைகளைக் கழுவுகிறேன் என் தெய்வமே இயேசு நாதாஇதயமெல்லாம் மகிழுதையா 1.உரத்த குரலில் நன்றிப் பாடல்பாடி மகிழ்கிறேன்வியத்தகு உம்

உம் பீடத்தை சுற்றி – Um Peedathai Sutri Read Post »

பொருட்கள் மேல கண்ணு – Porutkal Melae Kannu

பொருட்கள் மேல கண்ணு போச்சுனா போச்சய்யா உன் அபிஷேகம் ஆட்கள் (ஆடை ) மேல கண்ணு போச்சுன்னான அப்போதான் உன் அபிஷேகம் காத்துக் கொள் காத்துக் கொள்

பொருட்கள் மேல கண்ணு – Porutkal Melae Kannu Read Post »

உன்னத தேவனே என் இயேசு – Unnatha Devane En Yesu

உன்னத தேவனே என் இயேசு ராஜனேஉம்மோடு இணைந்திட என் உள்ளம் ஏங்குதையா 1. மறுரூபமாக்கிடும்மகிமையின் மேகமேஉம் முக சாயலாய்உரு மாற்றும் தெய்வமே இரவெல்லாம் பகலெல்லாம் இதயம்உமக்காக துடிக்குதையாநினைவெல்லாம்

உன்னத தேவனே என் இயேசு – Unnatha Devane En Yesu Read Post »

Scroll to Top