Songs List

ஆண்டவர் படைத்த வெற்றியின் – Aandavar Padaitha Vetriyin

ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிதுஇன்று அகமகிழ்வோம் அக்களிப்போம்அல்லேலூயா பாடுவோம் அல்லேலூயா தோல்வி இல்லைஅல்லேலூயா வெற்றி உண்டு 1. எனக்கு உதவிடும் எனது ஆண்டவர்என் பக்கம் இருக்கிறார் உலக […]

ஆண்டவர் படைத்த வெற்றியின் – Aandavar Padaitha Vetriyin Read Post »

தளர்ந்து போன கைகளை- Thallarndhu Pona Kaigalai

தளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள்தள்ளாடும் முழங்கால்களை உறுதிபடுத்துங்கள் 1. உறுதியற்ற உள்ளங்களே திடன் கொள்ளுங்கள்அஞ்சாதிருங்கள்அநீதிக்கு பழிவாங்கும் தெய்வம் வருகிறார்விரைவில் வந்து உங்களையே விடுவிப்பார் அஞ்சாதிருங்கள் திடன்கொள்ளுங்கள்ராஜா வருகிறார்

தளர்ந்து போன கைகளை- Thallarndhu Pona Kaigalai Read Post »

தாய்மடியில் தவழுகின்ற – Thai Madiyil Thavazhukintra

தாய்மடியில் தவழுகின்ற குழந்தையைப் போலதகப்பனே உம்மடியில் சாய்ந்துவிட்டேன் நான் 1. கவலையில்லையே கலக்கமில்லையேகர்த்தர் கரம்பிடித்துக் கொண்டேன்எதைக் குறித்தும் பயமில்லையேஎன் நேசர் நடத்துகிறீர் தினம் 2. செய்த நன்மைகள்

தாய்மடியில் தவழுகின்ற – Thai Madiyil Thavazhukintra Read Post »

கர்த்தரை நம்பினோர் – Kartharai Nambinor peru

கர்த்தரை நம்பினோர் பேறுபெற்றோர்சீயோன் மலைபோல் உறுதியுடன்அசையாமல் இருப்பார்கள் -2 1. எருசலேம் நகரம் மலைகளால்எப்போதும் சூழ்ந்து இருப்பதுபோல்இப்போதும் எப்போதும் கர்த்தர் நம்மைசூழ்ந்து சூழ்ந்து காத்திடுவார் 2. வாய்க்கால்கள்

கர்த்தரை நம்பினோர் – Kartharai Nambinor peru Read Post »

ஆவியானவரே அன்பு நேசரே – Aaviyanavare Anbu Nesare

ஆவியானவரே அன்பு நேசரே – Aaviyanavare Anbu Nesare ஆவியானவரே ( என் ) அன்பு நேசரே ஆட்கொண்டு நடத்துமையா 1. உந்தன் பாதைகள் அறிந்திடச் செய்யும்

ஆவியானவரே அன்பு நேசரே – Aaviyanavare Anbu Nesare Read Post »

நல்லதையே நான் – Nallathaiye Naan sollavum

நல்லதையே நான் சொல்லவும் செய்யவும்உள்ளத்தை இன்று உறுதிப்படுத்தும் ஐயா 1.ஆதி முதல் என்னைத் தெரிந்து கொண்டீர்அப்பாவை நம்பி மீட்படையஆவியினாலே தூய்மையாக்கிஅதிசயமாய் என்னை நடத்துகிறீர் அப்பா நன்றி நன்றி

நல்லதையே நான் – Nallathaiye Naan sollavum Read Post »

ராஜாதி ராஜாவை – Rajathi RajaVai Kondaduvom

ராஜாதி ராஜாவைக் கொண்டாடுவோம்நாள்தோறும் துதிபாடி கொண்டாடுவோம் 1. வந்தாரே தேடி வந்தாரேதன் ஜீவன் எனக்காய் தந்தாரேஎன்னை வாழவைக்கும் தெய்வம்தான் இயேசுஎன்னை வழிநடத்தும் தீபம்தானே இயேசு – அந்த

ராஜாதி ராஜாவை – Rajathi RajaVai Kondaduvom Read Post »

எதைக்குறித்தும் கலக்கம் – Ethai Kuriththum Kalakkam

எதைக்குறித்தும் கலக்கம் இல்லப்பாஎல்லாவற்றிற்காகவும் நன்றி சொல்லுவேன்யார் மேலும் கசப்பு இல்லப்பாஎல்லாருக்காகவும் மன்றாடுவேன்எதைக் குறித்தும் கலக்கம் இல்லப்பா 1.இதுவரை உதவி செய்தீர்இனிமேலும் உதவி செய்வீர் 2.கவலைகள் பெருகும்போதுகர்த்தர் என்னைத்

எதைக்குறித்தும் கலக்கம் – Ethai Kuriththum Kalakkam Read Post »

அனைத்தையும் செய்து – Anaithaiyum Seithu mudikum

அனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்றலுல் உள்ளவரேநீர் நினைத்தது ஒரு நாளும் தடைபடாதையா 1. நீர் முடிவெடுத்தால் யார்தான் மாற்றமுடியும்எனக்கென முன்குறித்த எதையுமேஎப்படியும் நிறைவேற்றி முடித்திடுவீர் உமக்கே ஆராதனைஉயிருள்ள

அனைத்தையும் செய்து – Anaithaiyum Seithu mudikum Read Post »

கர்த்தர் கரம் என் மேலங்க Karthar Karam En Melanga

கர்த்தர் கரம் என் மேலங்ககடுகளவும் பயமில்லங்க 1. ஏந்திடுவார் என்னைத் தாங்கிடுவார்இறுதிவரை என்னை நடத்திடுவார் 2. ஊட்டிடுவார் தாலாட்டிடுவார்எதிரி வந்தால் எத்திடுவார் 3. அணைப்பாரே அரவணைப்பாரேஅள்ளி அள்ளி

கர்த்தர் கரம் என் மேலங்க Karthar Karam En Melanga Read Post »

Scroll to Top