துதியின் ஆடை அணிந்து – Thuthiyin Aadai Aninthu
துதியின் ஆடை அணிந்து துயரம் எல்லாம் மறந்துதுதித்து மகிழ்ந்திருப்போம் – நம்தூயவரில் மகிழ்ந்திருப்போம் 1. இந்த நாள் கர்த்தர் தந்த நாள்இதிலே களிகூறுவோம்புலம்பல் இல்ல இனி அழுகையில்லஇன்று […]
துதியின் ஆடை அணிந்து துயரம் எல்லாம் மறந்துதுதித்து மகிழ்ந்திருப்போம் – நம்தூயவரில் மகிழ்ந்திருப்போம் 1. இந்த நாள் கர்த்தர் தந்த நாள்இதிலே களிகூறுவோம்புலம்பல் இல்ல இனி அழுகையில்லஇன்று […]
புதிய வாழ்வு தரும் புனித ஆவியேபரிசுத்த தெய்வமே பரலோக தீபமே 1. இருள் நிறைந்த உலகத்திலேவெளிச்சமாய் வாருமையாபாவ இருள் நீக்கி பரிசுத்தமாக்கும்பரமனே வாருமையா வரவேண்டும் வல்லவரேவரவேண்டும் நல்லவரே
துன்பமா துயரமாஅது தண்ணீர் பட்டஉடை போன்றதம்மாகாற்றடிச்சா வெயில் வந்தாகாய்ந்து போய்விடும் கலங்காதே 1. இயேசுதான் நீதியின் கதிரவன் ( அவர் )உனக்காக உதயமானார் உலகத்திலேநம்பி வா, வெளிச்சம்
மாரநாதா இயேசு நாதா சீக்கிரம் வாரும் ஐயா 1. மன்னவன் உம்மைக் கண்டு மறுரூபம் ஆகணுமே விண்ணவர் கூட்டத்தோடு எந்நாளும் பாடணுமே வாரும் நாதா இயேசு நாதா
உன்னைக் காண்கிறார் – உன்கண்ணீர் துடைக்கின்றார் – இயேசு நீ அழவேண்டாம்…அழ வேண்டாம்அதிசயம் செய்திடுவார் -உன்னை 1. நோய்நொடியில் வாடுகின்றஉன்னைக் காண்கிறார்நொடிப்பொழுது சுகம் தந்துஉன்னைத் தேற்றுவார் 2.
உன்னைக் காண்கிறார் – Unnai Kaangiraar un kanneer Read Post »
நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா என் பாத்திரத்தை தண்ணீராலே நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா உம் பரிசுத்த ஆவியாலே நிரப்புங்கப்பா 1.இரவெல்லாம் கண்விழித்து ஜெபிக்கணும் எதை நினைத்தும் கலங்காம துதிக்கணும் 2.ஆறாக
எத்தனை நன்மை எத்தனை இன்பம்சகோதரர்கள் ஒருமித்து வாசம் பண்ணும்போது 1. அது ஆரோன் தலையில் ஊற்றப்பட்ட நறுமணம்முகத்திலிருந்து வழிந்தோடி உடையை நனைக்கும் 2. அது சீயோன் மலையில்
கூடுமே எல்லாம் கூடுமேஉம்மாலே எல்லாம் கூடும்கூடாதது ஒன்றுமில்லை உம்மால்கூடாதது ஒன்றுமில்லை 1. கடல்மீது நடந்தீரையாகடும்புயல் அடக்கினீரேசாத்தானை ஒடுக்கினீரேசர்வ வல்லவரே 2. செங்கடல் உம்மை கண்டுஓட்டம் பிடித்தது ஏன்யோர்தான்
நான் உனக்கு போதித்துநடக்கும் பாதையைநாள்தோறும் காட்டுவேன் பயப்படாதேஉன்மேல் கண் வைத்துஆலோசனை சொல்லுவேன்அறிவுரை நான் கூறுவேன் – உனக்கு 1. ஈசாக்கு விதை விதைத்துநூறுமடங்கு அறுவடை செய்தான்உன்னையும் ஆசீர்வதிப்பேன்
நான் உனக்கு போதித்து – Nan Unaku Pothithu Nadakum Read Post »
போதுமானவரே புதுமையானவரேபாதுகாப்பவரே என் பாவம் தீர்த்தவரே ஆராதனை (2) ஆயுளெல்லாம் ஆராதனை 1. எனக்காக தண்டிக்கப்பட்டீரேஅதனால் நான் மன்னிக்கப்பட்டேன்எனக்காக காயப்பட்டீரேஅதனால் நான் சுகம் பெற்றுக் கொண்டேன்- ஆராதனை
போதுமானவரே புதுமையானவரே – Pothumanavarae Puthumaiyanavare Read Post »