Tamil Christmas Songs

Natta Nadu Rathiriyila -நட்ட நடு ராத்திரியில Christmas Folk Dance

Natta Nadu Rathiriyila -நட்ட நடு ராத்திரியில Christmas Folk Dance நட்ட நடு ராத்திரியில .. மொட்டு போல பூத்தாரே.. மாட்டு கொட்டகையில் உதித்தாரே.. நம்ம.. இயேசு சாமியே .. நட்ட நடு ராத்திரியில கொட்டும் பனி சாரலிலே மொட்டு போல பூத்தாரே இயேசு சாமி மாட்டு கொட்டகையில் உதித்தாரே இயேசு சாமி -2 மெட்டு கட்டி பாடுவோம் கை தட்டி ஆடுவோம் -2 கஷ்டமெல்லாம் போக்கிடுவார் இயேசு சாமி நம்ம இஷ்டம் போல வாழ […]

Natta Nadu Rathiriyila -நட்ட நடு ராத்திரியில Christmas Folk Dance Read More »

Maasilla Deva Puthiran – மாசில்லாத் தேவ புத்திரன்

Maasilla Deva Puthiran – மாசில்லாத் தேவ புத்திரன் மாசில்லாத் தேவ புத்திரன், மானிடனானார் ஜெய! ஜெய! (2) ஜெய மாசில்லாத் தேவ புத்திரன் மானிடனானாரே ஜெய! ஜெய! மாசில்லாத் தேவ புத்திரன், மானிடனானார் ஜெய! ஜெய! 1. ஆசீர்வாதமே! கன தேசார் நீதமே (2) ஒளிர் காசினி மீததி நேசப்பிரகாச விண் வாச கிருபாசன 2. சத்திய வாசகர் சதா நித்திய தேசிகர் (2) வளர் பெத்லகேம் ஊர்தனிலே கரிசித்துக் கன்னியாஸ்திரி வித்தினில் 3. அந்தரம்

Maasilla Deva Puthiran – மாசில்லாத் தேவ புத்திரன் Read More »

தொழுவத்தில் இயேசு பிறந்தார் Thozhuvathil yesu piranthar

1. தொழுவத்தில் இயேசு பிறந்தார் அதை மேய்ப்பர்கள் பார்க்க வந்தார்; தூதர் சொல்லக் கேட்டார் தேவன் மனிதனானார் ஏழைப் பாவி என்னை இரட்சிக்க பல்லவி பாவியை மீட்க பாவியை மீட்க ஏழைப் பாவி என்னை இரட்சிக்க தூதர் சொல்லக் கேட்டார் தேவன் மனிதனானார் ஏழைப் பாவி என்னை இரட்சிக்க 2. ஆவியில் நித்தம் வளர்ந்தார் அவர் எங்கள் துக்கம் சுமந்தார் காவினில் ஜெபித்தார் இரத்தம் வேர்வை விட்டார் ஏழைப் பாவி என்னை இரட்சிக்க – பாவியை 3.

தொழுவத்தில் இயேசு பிறந்தார் Thozhuvathil yesu piranthar Read More »

 அதிகாலையில் பாலனைத் தேடி-Athikaalaiyil Paalanaith Thedi

அதிகாலையில் பாலனை தேடிசெல்வோம் நாம் யாவரும் கூடிஅந்த மாடடையும் குடில் நாடிதேவ பாலனை பணிந்திட வாரீர் அதிகாலையில் பாலனை தேடிவாரீர் வாரீர் வாரீர்நாம் செல்லுவோம் 1. அன்னை மரியின் மடிமேலேமன்னன் மகவாகவே தோன்றவிண் தூதர்கள் பாடல்கள் பாடவிரைவாக நாம் செல்வோம் கேட்க — வாரீர் 2. மந்தை ஆயர்கள் யாவரும் அங்கேஅந்த முன்னணை முன்னிலை நின்றேதம் கந்தை குளிர்ந்திட போற்றும்நல் காட்சியை கண்டிட நாமே — வாரீர் Athikaalaiyil Paalanai ThediSelvoem Naam Yaavarum KuudiAntha Maadadaiyum

 அதிகாலையில் பாலனைத் தேடி-Athikaalaiyil Paalanaith Thedi Read More »

Thozhugiroam engal pidhaavae தொழுகிறோம் எங்கள் பிதாவே

தொழுகிறோம் எங்கள் பிதாவே பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே பரிசுத்த அலங்காரத்துடனே தரிசிப்பதினால் சரணம் சரணம் வெண்மையும் சிவப்புமானவர் உண்மையே உருவாய்க் கொண்டவர் (2) என்னையே மீட்டுக் கொண்டவர் அன்னையே இதோ சரணம் சரணம் – தொழுகிறோம் கண்கள் புறாக்கண்கள் போல கன்னங்கள் பாத்திகள் போல (2) சின்னங்கள் சிறந்ததாலே எண்ணில்லாத சரணம் சரணம் – தொழுகிறோம் அடியார்களின் அஸ்திபாரம் அறிவுக்கெட்டாத விஸ்தாரம் (2) கூடிவந்த எம் அலங்காரம் கோடா கோடியாம் சரணம் சரணம் – தொழுகிறோம் பாவிநேசன்

Thozhugiroam engal pidhaavae தொழுகிறோம் எங்கள் பிதாவே Read More »

அழகிற் சிறந்த கோமானை -Azhagir sirantha koomaanai

1. அழகிற் சிறந்த கோமானை நானெப்போ காண்பேனோ? பழவினை தீர்த்த புண்ணியனைக் கண்டெப்போ மகிழ்வேனோ? 2. பூதலத்தில் நான் வேறொருவரை இப்படிக் கண்டிலேனே; ஓதவுமறியேன் உன்னத அன்பை ஓயாத்துதி செய்வேன் – அழ 3. இப்படிக்கொத்த பூரணனை இப்பூமியில் கண்டதுண்டோ? செப்பிடப் பாதம் பொன் மயமாமே ஜோதி வடிவாமே – அழ 4. சுரரும், நரரும், போற்றுதற்குரிய சுந்தரநாயகனாம்; வரமளித்தே தம் பக்தரைக் காக்கும் வல்ல பரண் சுதனாம் – அழ 5. ஆசைக்கிசைந்த நேசரின் நாமம்

அழகிற் சிறந்த கோமானை -Azhagir sirantha koomaanai Read More »

Raakaalam Bethlehem Meitpergal – இராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்

1.இராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்     தம் மந்தைக்காத்தனர்;     கர்த்தாவின் தூதன் இறங்க     விண் ஜோதி கண்டனர்   Raakaalam Bethlehem Meitpergal Tham Manthai Kaathanar; Karthavin Thuthan Iranga Vin Jothi Kandanar.   2.அவர்கள் அச்சம் கொள்ளவும்     விண் தூதன் “திகில் ஏன்?     எல்லாருக்கும் சந்தோஷமாம்     நற் செய்தி கூறுவேன்“   Avargal Atcham Kollavum  Vin Thuthan “Thihil Yean?  Ellarukkum Santhosamam  Nar Seithei Kooruven”     3. “தாவீதின் வம்சம் ஊரிலும்     மெய் கிறிஸ்து நாதனார்;     பூலோகத்தாருக்கு இரட்சகர்     இன்றைக்குப் பிறந்தார்“   “Thaveethin Vamsam Oorilum Mei Kristhu Naathanaar; Poologatharukku Ratchakar Intraikku Piranthar”    

Raakaalam Bethlehem Meitpergal – இராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள் Read More »

Scroll to Top