Neer Thantha Intha Vaazhvirkaai – நீர் தந்த இந்த வாழ்விற்காய்
நீர் தந்த இந்த வாழ்விற்காய் உம்மை எந்நாளும் ஸ்தோத்தரிப்பேன் ஏன் இந்த அன்பு என்மீது உம்மை நன்றியுடன் துதிப்பேன் 1.எத்தனை கிருபைகள் என் மீது வைத்தீர் எவ்வளவாய் என்னில் பொறுமை கொண்டீர் நன்றிகள் சொல்லிட வார்த்தைகள் இல்லை உந்தனின் அன்பிற்கு அளவே இல்லை சிரம் தாழ்த்தி பணிந்திட ஓடி வந்தேன் கரம் எந்தன் சிரம் வைத்து ஆசீர்வதியும் 2. ஜீவனைத் தந்தீர் என்னை மீட்டுக்கொண்டீர் ஜீவிக்கும் நாட்கள் உமக்காகத்தானே வாழ்விலும் நீரே தாழ்விலும் நீரே வானிலும் பூவிலும் […]
Neer Thantha Intha Vaazhvirkaai – நீர் தந்த இந்த வாழ்விற்காய் Read More »