Neer Seyya Ninaiththathu Thadaipadaathu – நீர் செய்ய நினைத்தது தடைபடாது
நீர் செய்ய நினைத்தது தடைபடாது எனக்காக யாவையும் செய்யும் தேவனே-2 உம் வேலைக்காக காத்திருக்க பொறுமையை எனக்கு தந்தருளும்-2-நீர் செய்ய 1.காலங்கள் மாறலாம் மனிதர்கள் மாறலாம் மாறாத தேவன் இருப்பதால் கலக்கம் இல்லை-2 என்னோடு நீர் சொன்ன வார்த்தையை எனக்காக நிறைவேற்றுவீர்-2-நீர் செய்ய 2.தடை போல சத்துரு வாசலை அடைத்தாலும் தடைகளை உடைக்கும் நீர் என் முன்னாய் நடந்து செல்வீர்-2 எனக்காக ஆயத்தம் பண்ணினதை என் கண்ணால் காண செய்வீர்-2-நீர் செய்ய Neer Seyya Ninaiththathu Thadaipadaathu […]
Neer Seyya Ninaiththathu Thadaipadaathu – நீர் செய்ய நினைத்தது தடைபடாது Read More »