kuyavane kuyavane குயவனே குயவனே படைப்பின் காரணனே lyrics
குயவனே குயவனே படைப்பின் காரணனேகளிமண்ணான என்னையுமேகண்ணோக்கிப் பார்த்திடுமே வெறுமையான பாத்திரம் நான் வெறுத்துத் தள்ளாமலேநிரம்பி வழியும் பாத்திரமாய் விளங்கச் செய்யுமேவேதத்தில் காணும் பாத்திரம் எல்லாம் இயேசுவை போற்றிடுதேஎன்னையும் அவ்விதப் பாத்திரமாய் வனைந்து கொள்ளுமே விலைபோகாத பாத்திரம் நான் விரும்புவாரில்லையேவிலையில்லா உம் கிருபையால் உகந்ததாக்கிடுமேதடைகள் யாவும் நீக்கி என்னைத் தம்மைப் போல் மாற்றிடுமேஉடைத்து என்னை உந்தனுக்கே உடைமையாக்கிடுமே மண்ணாசையில் நான் மயங்கியே மெய்வழி விட்டகன்றேன்கண்போன போக்கைப் பின்பற்றினேன் கண்டேனில்லை இன்பமேகாணாமல்போன பாத்ரம் என்னைத் தேடிவந்த தெய்வமேவாழ்நாளெல்லாம் உம்பாதம் சேரும் […]
kuyavane kuyavane குயவனே குயவனே படைப்பின் காரணனே lyrics Read More »