Natchaththiram Natchaththiram Natchaththiram
நட்சத்திரம் நட்சத்திரம் நட்சத்திரம்ஒழி வீசும் நட்சத்திரம் } 2வழி காட்டும் நட்சத்திரம் இருள் நீக்கும் நட்சத்திரம் விடிவெள்ளி நட்சத்திரம் ஒரு அடையாழ நட்சத்திரம் – நட்சத்திரம் 1. […]
நட்சத்திரம் நட்சத்திரம் நட்சத்திரம்ஒழி வீசும் நட்சத்திரம் } 2வழி காட்டும் நட்சத்திரம் இருள் நீக்கும் நட்சத்திரம் விடிவெள்ளி நட்சத்திரம் ஒரு அடையாழ நட்சத்திரம் – நட்சத்திரம் 1. […]
நட்சத்திரம் வந்தது வானில் உதித்தெழுந்ததுஉலகில் வெளிச்சம் தந்ததுவாழ்க்கையிலே வந்தது வழிகாட்ட வந்ததுவாழ்க்கையிலே ஒளி தந்தது இம்மானுவேல் தேவனைமண்ணில் வந்த வேந்தனைமகிழ்வுடன் பாடிடுவேன் நான் தேவாதிதேவனை மண்ணில் வந்த
நட்சத்திரம் வந்தது வானில் உதித்தெழுந்ததுஉலகில் வெளிச்சம் தந்தது வாழ்க்கையிலே வந்தது வழிகாட்ட வந்தது வாழ்க்கையிலே ஒளி தந்தது இம்மானுவேல் தேவனை மண்ணில் வந்த வேந்தனை மகிழ்வுடன் பாடிடுவேன்
நடந்ததெல்லாம் நன்மைக்கே நன்மைக்கேநன்றி சொல்லி மகிழ்வேன் இன்றைக்கேநடப்பதெல்லாம் நன்மைக்கே நன்மைக்கேநன்றி சொல்லி மகிழ்வேன் இன்றைக்கே நன்றி (2) எல்லாம் நன்மைக்கே நன்றி 1. தீமைகளை நன்மையாக மாற்றினீர்துன்பங்களை இன்பமாக
நடனமாடி ஸ்தோத்தரிப்பேன்நாதா நான் உம்மைத் துதிப்பேன்கைத்தாள ஓசையுடன்கர்த்தா நான் உம்மைத் துதிப்பேன் – அல்லேலூயா 1. காண்பவரே காப்பவரேகருணை உள்ளவரேகாலமெல்லாம் வழி நடத்தும்கன்மலையே ஸ்தோத்திரம் – ஐயா 2. வல்லவரே
நற்கருணை நாதனே சற்குருவே அருள்வாய் பொறுமை (2) 1. கோதுமை கனிமணி போல் தீ திலோர் குண நலன்கள் யோக்கியமாய் சேர்ந்திடவே தூயனே அருள் மழை பொழிவாய்
Narkarunai naathanae sarkuruvae arulvaai porumai [2] kothumai kanimani pol thee thilor guna nalangal yokkiyamaai sernthidavae thooyanae arul malai polivaai [2]
நிலைத்திருங்கள்-கனிகொடுங்கள் 1. நற்கனி தேடிடும் நல்லாண்டவாநானொரு பாழ்மரம் என்னைப் பாரும்வாழ்நாளை வீணாளாய்க் கழித்திட்டேனேவருந்தும் இப்பாவியைக் கண்ணோக்கிடும் 2. மெய்யான திராட்சைச் செடி இயேசுவேகொடியாக இணைந்திட்ட
1. நரர்க்காய் மாண்ட இயேசுவே மகத்துவ வேந்தாய் ஆளுவீர்; உம் அன்பின் எட்டா ஆழத்தை நாங்கள் ஆராயக் கற்பிப்பீர். 2.உம் நேச நாமம் நிமித்தம் எந்நோவு நேர்ந்தபோதிலும்
Nararkaai Maanda Yesuvae – நரர்க்காய் மாண்ட இயேசுவே Read Post »
நரம்பு கூட இயேசுவுக்கு நன்றி சொல்லுது என் எலும்பு கூட இயேசுவுக்காய் நிமிர்ந்து நிற்குது வயிறு கூட இயேசுவுக்காய் பசியை தாங்குது என் உயிரே இயேசுவே என்று