Chinna Chinna Chitu Kuruvi lyrics – சின்ன சின்ன சிட்டுக் குருவி

Chinna Chinna Chitu Kuruvi lyrics – சின்ன சின்ன சிட்டுக் குருவி

Chinna Chinna Chitu Kuruvi
சின்ன சின்ன சிட்டுக் குருவி நாங்கள் தானே
சிறகடித்து வானத்திலே பறந்திடுவோமே
இயேசு ராஜா எங்களுக்கு இரை தருவாரே (2)
இன்பமுடன் நாங்கள் அதை கொத்திக் தின்போமே
கவலையில்லை எங்களுக்கு
கண்ணீரில்லை எங்களுக்கு
துயரமில்லை எங்களுக்கு
துக்கமில்லை எங்களுக்கு
ஏலேலோ இலசா (3)
இலசா (3)

Chinna Chinna Chitu Kuruvi – சின்ன சின்ன சிட்டுக் குருவி நாங்கள் தானே Lyrics in English

Chinna Chinna Chitu Kuruvi
sinna sinna sittuk kuruvi naangal thaanae
sirakatiththu vaanaththilae paranthiduvomae
Yesu raajaa engalukku irai tharuvaarae (2)
inpamudan naangal athai koththik thinpomae
kavalaiyillai engalukku
kannnneerillai engalukku
thuyaramillai engalukku
thukkamillai engalukku
aelaelo ilasaa (3)
ilasaa (3)

song lyrics Chinna Chinna Chitu Kuruvi – சின்ன சின்ன சிட்டுக் குருவி நாங்கள் தானே

@songsfire

Try Amazon Fresh

Scroll to Top