Christmas Christmas Vanthachu I Shweta Mohan I Esther Baby I Tamil Christian Song I Jesus Paadal

Christmas Christmas Vanthachu I Shweta Mohan I Esther Baby I Tamil Christian Song I Jesus Paadal


A Christmas song by Shweta Mohan

Christmas Christmas Vanthachu, கிறிஸ்துமஸ் கிறிஸ்துமஸ் வந்தாச்சு,
Singer: Shweta Mohan, Music: Bishop S.M Jayakumar, Lyrics & Tune: Sis Esther Baby,
Mixed & Mastered @ : Studio H, Video: Studio One8

Special Thanks: Mrs Suma Harris Jayaraj & Angel Esther

✝️ Lyrics in Tamil:✝️

கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் வந்தாச்சு
நியூடிரஸ் நியூடிரஸ் தெச்சு ஆச்சு-2
பரிசுகள் கிடைக்கும் பட்சணம் கிடைக்கும்
மனசுக்குள் கொண்டாட்டம் வந்தாச்சு – எங்க

Happy Happy Christmas
Merry Merry Christmas
Happy Happy Christmas
Merry Merry Christmas-2

1 ) எங்களைப் போல இயேசுவும் குழந்தை இயேசுவைத் போற்றி பாடுவோம் கவிதை – லாலா லாலா லா லா லா லா லாலா லாலா லா லா லா லா
பொங்கிடும் மகிழ்ச்சிக்கு அளவில்லை இயேசுவைத் தவிர இன்பமில்லை – எங்கள்
இயேசுவைத் தவிர இன்பமில்லை

Happy Happy Christmas
Merry Merry Christmas
Happy Happy Christmas
Merry Merry Christmas-2

2) காலையில் எழுந்து ஆலயம் செல்வோம் கர்த்தரை தொழுது நன்றியை சொல்வோம்
பொங்கிடும் மகிழ்ச்சிக்கு அளவில்லை இயேசுவைத் தவிர இன்பமில்லை – எங்கள்
இயேசுவைத் தவிர இன்பமில்லை

Happy Happy Christmas
Merry Merry Christmas
Happy Happy Christmas
Merry Merry Christmas-2

Christmas Christmas Vanthachu, Shweta Mohan, Bishop S.M Jayakumar, 4K, Tamil Christian Song, Esther Baby

Please Like, Share, and Subscribe to our YouTube channel: https://www.youtube.com/channel/UCwl4GpTZn3-ljLQdfge5wRA

Official Lyrical Video for Christmas Christmas Vanthachu,கிறிஸ்துமஸ் கிறிஸ்துமஸ் வந்தாச்சு

#ChristmasChristmasVanthachu #Shwetamohan #EstherBaby #Tamilchristiansong #கிறிஸ்துமஸ் #christmas #Tamilchristmassong #christmaschristmasvanthachunewdress

Trip.com WW

Scroll to Top