CHRISTMAS MASHUP || TAMIL CHRISTMAS SONGS || SEON CHOIR || GLADYS SAMPATH

CHRISTMAS MASHUP || TAMIL CHRISTMAS SONGS || SEON CHOIR || GLADYS SAMPATH


Rejoice greatly, Daughter Zion!   
Shout, Daughter Jerusalem!
See, your king comes to you,righteous and victorious,lowly and riding on a donkey,    
on a colt, the foal of a donkey. Zac 9: 9

Presenting you A Glimpse of Old favourite Medleys by my angelic voices, celebrating the Birth of Our Lord Jesus Christ.
May Our Lord bring Joy in all our hearts. Merry Christmas in Advance!!!

Vocals and Feat
(Seon Choir)

1. Aalvina luckrishya. A
2. Abishua Rina Kathy. J
3. Angel sherin. S
4. Anisha. R
5. Bernice Magdalene. G
6. Edwina Amaris Iniya. N
7. Hannabel Joycy. I
8. Jabez Nesa Kumar. J
9. Jane Jennis. J
10. Jaslin Yashika. D
11. Joes Merlin. V
12. Johanna Natalie. D
13. Judith Nathaniya. D
14. Keren Ivy Cassandra. V
15. Mehetabel Gladcy. I
16. Pearlyn Mercy Paul
17. Riana Adeline. M
18. Riya Janice. E.S.
19. Seona Sweeta. A. S
20. Sherin Theokaren. M
21. Shiny (a) Varunya. V
22. Steve Sweeton. A. S
23. Winston Ayden. W
24. Winfred Hezron. W
25. Yeshwanth. D

Vocal Advisor : Gladys Sampath
Music : Sam @ Studio S
Mix and Master : Samuel Prabhu @ 9:11 Studios
Backings : Annie Jennifer
Song Recorded @ Seon Music School

Video Recorded @ C. S. I. Good Shepherd Church, Nemilicherry

Direction of Photography : Daniel Raj @DayLight Studios

Editing and DI : Chudarshan Yogi

Poster Design : Chandilyn Ezra

Thanks : Rev. K. REV. MANUEL EBINESAR

Special Thanks : Parents & Friends

Lyrics in Tamil

ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடிஆண்டவர் இயேசுவை வாழ்த்திடுவோம்
 
மண்ணோரை மீட்டிடவே பாரில்விண் வேந்தன் மைந்தனாகினார்
 
1. தீர்க்கர் உறைத்த வாக்கின்படியேமார்க்கம் திறக்க மனிதனானார்வாக்கு மாறா தேவ மைந்தன்ஏழைக் கன்னி மடியில் உதித்தார்மாபுகழ் பாடுவோமே துதி சாற்றுவோமேதூதரோடு நாமும் பாடுவோம்
 
தேவ பாலன் பிறந்தீரே மனுக்கோலம் எடுத்தீரே வானலோகம் துறந்தீர் இயேசுவேநீர் வாழ்க வாழ்கவே
 
1.   மண் மீதினில் மாண்புடனேமகிமையாய் உதித்த மன்னவனேவாழ்த்திடுவோம், வணங்கிடுவோம்தூயா உம் நாமத்தையே
 
வாரீர் வாரீர் வாரீர் நாம் செல்வோம்
 
1   மேய்ப்பர்கள் இராவினிலே – தங்கள்
மந்தையாய் காத்திருக்க
தூதர்கள் வானத்திலே தோன்றி
தேவனை துதித்தனரே     – இயேசு
 
1.   பசும் புல்லணை மஞ்சத்திலேதிருப்பாலகன் துயில்கின்றான்அவர் கண் அயரார் நம்மை கண்டிடுவார்நல் ஆசிகள் கூறிடுவார் – வான்
 
வான் வெள்ளி பிரகாசிக்குதேஉலகில் ஒளி வீசிடுமேயேசு பரன் வரும் வேளைமனமே மகிழ்வாகிடுமே
 
சின்னஞ்சிறு சுதனே என்னரும் தவமேமன்னர் மன்னவனே உன்னததிருவே
2.   கரைகாணா துன்ப வெள்ளம்புரண்டோடும் வேளை வந்தீர்திருக் கைகள் மீட்டி என்னைஉம் அருகில் அணைத்து கொண்டீர்உம் அருகில் அணைத்து கொண்டீர்
உலகம் தராத அன்பைதருவாய் இயேசு பாலாபலn இல்லை endhan நெஞ்சில்அருள் கூரும் தேவ பாலா
 
தூங்கு தூங்கு தேவ பாலகா
தூதர்களும் பாடல் பாடிட
தூங்கு தூங்கு சர்வ வல்லவா
சர்வ லோகம் வாழ்த்தி போற்றிட
 
2.   என்னை மீட்ட மன்னனுக்கு புள்ளனை தானோ
பொன் பொருள் பரிசு உமக்கு போதுமோ
பொன்னுலகின் ரட்சகனே
பாவிதனை காணிக்கையாய் ஏற்றுகொல்லுமேன்
 
சின்னஞ்சிறு தொட்டில்
சின்ன மாட்டு கோட்டில்
சின்ன பாலன் இயேசுராஜன் செல்லமாக தூங்க
தூங்கு தூங்கு தேவ பாலகா
தூதர்களும் பாடல் பாடிட
தூங்கு தூங்கு சர்வ வல்லவா
சர்வ லோகம் வாழ்த்தி போற்றிட
பாவங்கள் போக்கிட பாரினில் வந்த என்
பாலா நீ கண்ணுறங்கு
என்னுயிர் மீட்கவே தன்னுயிர் தரவந்த
தேவா நீ கண்ணுறங்கு
 
ஆரிரரோ ஆராரிரோ ஆரிரரோ ஆராரிரோ
 
3.   சத்திரத்திலே ஸ்தலமில்லையேசத்திய தேவன் தலை சாய்க்கவேதாழ்மை சொரூபியே தாழ இறங்கியேதங்கும் தொழுவத்தைக் கண்டடைவோம்
 
தேவாதி தேவன் ராஜாதி ராஜன்பாவ உலகினில் வந்துதித்தார்ஏரோது மாளிகை தேடாத மா ராஜன்ஏழைத் தொழுவத்தில் ஜெனித்தவர்
 
2.   மேய்ப்பர்கள் சாஸ்திரிகள் வணங்க
பூவில் பிறந்தீர் என் மன்னவா
தூதர்கள் தாலாட்டில் மகிழ்ந்து
சின்ன பாலனே கண்ணுறங்கு
ஆதிபனே சிருஷ்டிகனே
தாழ்மையின் திருவுருவே
சாவைவெல்ல மனு கோலமாய்
மா தேவன் நீர் பிறந்தீர்
 
கண்ணே நீ கண்ணுறங்கு
கண்மணி இயேசு பாலா
பொன்னே பொன்மணியே
ஆரிரோ ஆரிரரோ
 
5   எங்கள் சமாதானப் பிரபு இவர்இயேசு அதிசயமானவர்வேதம் நிறைவேறும் காலமேவேகம் வருகிறாரே
 
சந்தோஷ விண்ணொளியேஇயேசு சாந்த சொரூபியவர்பள்ளத்தாக்கின் லீலி சாரோனின் ரோஜாபாரில் மலர்ந்துதித்தார்
 
 ஆரிரரோ ஆராரிரோ ஆரிரரோ ஆராரிரோ

Contact us for the Minus Track.

#tamilchristmassong #christmassongs #christmasmashup #mashup #devapalan #aanandha #mannorai #chinnachiru
Try Amazon Fresh

Scroll to Top