Christmas Song 2022 | Vinnum Mannum | Nesam Creations | Fr. S. Raja | Tamil Christian Devotional |

Christmas Song 2022 | Vinnum Mannum | Nesam Creations | Fr. S. Raja | Tamil Christian Devotional |


NESAM COLLECTIONS – SONG: Vinnum Mannum

Song: Lyrics written and music composed by
Fr. Nesam S. Raja (Rajasekaran) – Diocese of Sivagnagai

Music Orchestration: Mr. X. Paulraj
Singer: Kiruthika
Chorus: Geetha, Latha and Malathi.

Keys: X. Paulraj
Flute: Nathan
Tabla: Thulasi
Rhythms: Sympson
Solo Violin: Balaji
Sound Engineer: John Nirmal
Studio: Paul X Sounds, Chennai
Visual Editing: Divineraj – Divine Media Works, Chennai.

Production: Fr. George, Diocese of Thanjavoor.

Song Lyrics:
விண்ணும் மண்ணும் மகிழும் பொன்னான நாள் இதுவே
பூவுலகு எங்கும் பூபாளம் கேட்கின்றதே!
பாலகன் பிறந்தார் மாடடைக்குடிலில்
மன்னவன் மலர்ந்தார் மாமரியின் மடியில் – 2
உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உண்டாகுதே
உலகினில் அவருக்கு உகந்தோருக்கு (இன்று) அமைதி உண்டாகுதே
Happy Happy Happy Christmas
Merry Merry Merry Christmas} 2

1
ஊரெங்கும் பேரொளி அவர் மாட்சியே!
பாரெங்கும் இனிஎன்றும் அவர் ஆட்சியே…..
விடிவெள்ளி இவர்தானே அருள்வாழ்விலே
இருளில்லை ஒருபோதும் நம்வாழ்விலே (இனி) – 2
மறைபொருளாகிடும் விண்மலரே! மாதவமே… என் மாபரனே… 2
பிறந்து வ… பிறந்து வா…. என் உள்ளக்குடிலில் பிறந்து வா….
Merry Merry Merry Christmas} 2
Happy Happy Happy Christmas

2
திசையெங்கும் அவரது திருக் காட்சியே!
இனியெங்கும் நாம் என்றும் அவர் சாட்சியே…
உயிரூட்டும் அருளாளன் இவர்தானன்றோ
வலுவூட்டும் புதுவாழ்வு தருவாரன்றோ! – (என்றும்) – 2
திருஅவை வளம் தரும் அருள்நதியே! திருவருளே என் வானமுதே…
பிறந்து வா…. பிறந்து வா…. என் உள்ளக்குடிலில் பிறந்து வா….
Merry Merry Merry Christmas) 2
Happy Happy Happy Christmas

பாடல் வரிகள் & இசை: Fr.S. ராஜா
இசை இயக்குநர்: X. பால்ராஜ்
பாடியவர்: கிருத்திகா

Exit mobile version