Daniel Jawahar – Kalangamilla Thailam Song Lyrics

Daniel Jawahar – Kalangamilla Thailam Song Lyrics

Kalangamilla Thailam Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Daniel Jawahar

Kalangamilla Thailam Christian Song Lyrics in Tamil

களங்கமில்லா தைலம்
என்னை நிரப்புதே
களங்கமில்லா பாதை
என் முன்னே தோன்றுதே
குழப்பமில்லா வார்த்தை
கண் குளிர செய்யுதே
நடத்தும் பாதை எல்லாம்
தீமைக்காக அல்லவே

ஆவியோடும் ஜெபிப்பேனே
கருத்தோடும் ஜெபிப்பேனே
ஆவியோடும் பாடுவேனே நான் – 2

யோசனையோ நினைவுகளோ கனவாக மாறிடுதே
கனவுகளும் நினைவுகளும் நடப்பதையே காண்கின்றேன் – 2

நடந்து போனதை நடந்த பாதையை
எழுந்து நின்றதை நினைத்து பார்க்கிறேன் – 2
உம கரம் என்னை தொட்டதென்று
தூக்கி சுமந்ததென்று
தாங்கி பிடித்ததென்று நன்றி சொல்கிறேன் – 2 – யோசனையோ

வளர்ந்த வாழ்க்கையில் முட்கள் இருந்ததே
மேடு இருந்ததே
பள்ளம் இருந்ததே
யூதாவின் சிங்கமாக என் இயேசு வந்ததாலே
ஜெயக்கொடி பறந்ததே
பறந்ததே பறந்ததே – 2 – யோசனையோ

உயிர்த்தெழுந்தவர்
தேடி வந்தவர்
என்னை எழுப்பினார்
உன்னை எழுப்புவார்
நொறுங்குண்ட தைலமாக பரிமள தைலமாக
என் இயேசு பாதத்தில் ஊற்றுவேன் ஊற்றுவேன் – 2 – யோசனையோ

Kalangamilla Thailam Christian Song Lyrics in English

Kalangamilla Thailam
Ennai nirapputhe
Kalangamilla pathai
En munne thondruthe
Kulappamilla varthai
Kan kulira seyyuthe
Nadathum pathai ellam
Theemaikaga allave

Aaviyodum jepippene
Karuththodum jepippene
Aaviyodum Paduvene naan – 2

Yosanaiyo ninaivugalo kanavaaga mariduthe
Kanavugalum ninaivugalum nadappathaiye kankindren – 2

Nadanthu ponathai nadantha pathaiyai
Ezhunthu nindrathai ninaiththu parkiren – 2
Um karam ennai thottathendru
Thookki sumanthathendru
Thangi pidiththathendru nandri solkiren – 2 – Yosanaiyo

Valarntha vazhkkaiyil mutkal irunthathe
Meadu irunthathe
Pallam irunthathe
Yuthavin singamaga en yesu vanthathaale
Jayakodi paranthathe
Paranthathe Paranthathe – 2 – Yosanaiyo

Uyirththezhunthavar
Thedi vanthavar
Ennai ezhuppinaar
Unnai ezhuppuvaar
Norungunda thailamaga parimala thailamaga
En yesu paththil otruven ortuven – 2 – Yosanaiyo


#songsfire

Exit mobile version