Davidsam Joyson – ThuthikkumPadi Song Lyrics

Davidsam Joyson – ThuthikkumPadi Song Lyrics

ThuthikkumPadi Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Davidsam Joyson

ThuthikkumPadi Christian Song Lyrics in Tamil

துதிக்கும்படி என்னை ஏற்படுத்தி
துதிக்கும் பாடலை என்னில் வைத்தீர்
உண்மையாய் துதித்திடுவேன்
இயேசுவே துதித்திடுவேன்

ஆராதனை ஆராதனை ஆயுள் முடியும்வரை
ஆராதனை ஆராதனை ஆண்டவர் இயேசுவுக்கே
ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆயுள் முடியும்வரை
ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆண்டவர் இயேசுவையே

1.துதிகளின் மத்தியில் வாசம் செய்ய
விரும்பிடும் தெய்வமே
துதித்திடும் போது எங்கள் நடுவில்
இறங்கியே வந்திடுவீர்
துதித்து உயர்த்திடுவேன்
தூயவர் இயேசுவையே – (ஆராதனை)

2.துதித்திடும்போது உம் பிரசனத்தால்
எம்மை நிறைத்திடுவீர்
மலைகளை போன்ற துன்பம் எல்லாம்
மெழுகுபோல் உருகிடுமே
துதித்து உயர்த்திடுவேன்
தூயவர் இயேசுவையே

3.பரிசுத்ததோடும் தாழ்மையோடும்
துதிகளை செலுத்திடுவேன்
(எல்லா) கனமும் மகிமையும் கடைசிவரை
உமக்கே செலுத்திடுவேன்
துதித்து உயர்த்திடுவேன்
தூயவர் இயேசுவையே

ThuthikkumPadi Christian Song Lyrics in English

Thuthikkumpadi Ennai Yerpaduthi
Thuthikkum Paadalai Ennil Vaitheer
Unmaiyaai Thuthiththiduven
Yesuvae Thuthiththiduven

Aaradhanai Aaradhanai Aayul Mudiyum Varai
Aaradhanai Aaradhanai Aandavar Yesuvukkae
Aaradhipaen Aaradhipaen Aayul Mudiyum Varai
Aardhipaen Aaradhipaen Aandavar Yesuvaiyae

1.Thuthigalin Maththiyil Vaasam Seyya Virumbidum Deivamae
Thuthiththidum Pothu Engkal Naduvil Irangiyae Vanthiduveer
Thuthiththu Uyarththiduvaen
Thooyavar Yesuvaiyae

2.Thuththidum Pothu Um Prasanathaal Emmai Niraiththiduveer
Malaigalai Pontra Thunbam Ellam
Melugu Pol Urugidumae
Thuththiththu Uyarththiduvaen
Thooyavar Yesuvaiyae

3.Parisuththathodum Thaazhmaiyodum
Thuthigalai Seluththiduven
(Ella) Kanamum Magimaiyum Kadaisi Varai
Umakke Seluththiduven

Aaradhanai Aaradhanai Aayul Mudiyum Varai
Aaradhanai Aaradhanai Aandavar Yesuvukkae
Aaradhipom Aaradhipom Aayul Mudiyum Varai
Aardhipom Aaradhipom Aandavar Yesuvaiyae

Ha Ha Ha Ha Hallelujah……


#songsfire

Exit mobile version