desam yesuvin lyrics – தேசம் இயேசுவின் அன்பை

Deal Score0
Deal Score0
desam yesuvin lyrics – தேசம் இயேசுவின் அன்பை

desam yesuvin lyrics – தேசம் இயேசுவின் அன்பை

YISHI NASRINATHKI JEH! -2
தேசம் இயேசுவின் அன்பைக் காணட்டும்…
நாசம் எல்லைகளெங்கும் ஓயட்டும்… (2)
பாசம் உள்;ளங்களிலே பொங்கட்டும்- ஜனம்
மீட்பினை அடைந்திடட்டும் – இயேசுவின்
வருகையில் இணைந்திடட்டும்…
இந்த தேசம் மறுரூபம்
காணும் காலம் – இல்லை தூரம்

1. பாகால் வணக்கம் ஒழிந்து போகும்
திரை அரங்கங்கள் சபையாய் மாறும்
இருளனைத்தும் விலகி ஓடும்
திரள் கூட்டம் மனமாற்றம் காணும்
திறப்பினிலே நின்றிடுவோம் – இதை
ஜெபத்தினிலே வென்றிடுவோம்

2. திருச்சபைகள் ஒன்றெனச் சேரும்
பிரிவினை களைந்து ஓர் உடலாகும்
இயேசுவின் இராஜ்ஜியம் எங்கும் மலரும்
சிலுவைக்கொடி எங்கெங்கும் பறக்கும் (திறப்பினிலே..)

3. தீவிரவாதம் ஒழிந்துபோகும்
மனிதநேயம் சுவாசமாய் மாறும்
வறியவரின் இல்லாமை மாறும்
எளியவரின் கல்லாமை நீங்கும் (திறப்பினிலே..)

DESAM YESUVIN-LYRICS Dm-Fm // 89 // 4/4

YISHI NASRINATHKI JEH! -2
Dhaesam Yesuvin Anbai KaaNattum…
Naasam YellaigalLengum Ooyattum… (2)
Paasam ULLangaLilae Pongattum – Janam
Meetpinai Adainthidattum – Yesuvin
Varugayil INaindhidattum ho…..
Indha Desam Marur Roobam –
Kaanum Kaalam – Illai Dhooram…

1. Paagaal VaNackam Ozhinthu Poegum
Thirai ArangangaL Sabaiyaai Maarum
IruLanaitthum Vilagi Oodum
ThiraL Koottam Manamaatram KaaNum
Thirappinilae Nindriduvom – Idhai
Jebhathinilae Vendriduvom

2. Thiru Chabaigal Ondrena Chaerum
Pirivinai KaLaindhu Or Udalaagum
Yesuvin Raajyam Engum Malarum
Siluvai Kodi Engengum Parackum (Thirappinilae….)

3. Theeviravaadham Ozhinthu Poegum
Manitha Naeyam Svaasamaai Maaraum
Variyavarin Illaamai Maarum
YeLiyavarin Kallaamai Neengum (Thirappinilae….)

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo