Dhass Benjamin – Ethanai Ethanai Innalgal Song Lyrics
Ethanai Ethanai Innalgal Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Dhass Benjamin, Praiseline Stephen
Ethanai Ethanai Innalgal Christian Song Lyrics in Tamil
எத்தனை எத்தனை இன்னல்கள், என்னை தாக்கின,
அத்தனை அத்தனை கிருபைகள், என்னை தாங்கின;
எத்தனை எத்தனை இன்னல்கள், என்னை சூழ்ந்தன,
அத்தனை அத்தனை கிருபைகள், என்னை சுமந்தன -(2)
இமைக்குள் கண்கள் போல், என்னை காத்திட்ட தேவன்,
சிப்பிக்குள் முத்து போல், என்னை காத்திட்ட தேவன்;
இமைக்குள் கண்கள் போல், என்னை காத்த நல் தேவன்,
சிப்பிக்குள் முத்து போல், என்னை காத்த நல் தேவன்.
எத்தனை எத்தனை இன்னல்கள், என்னை தாக்கின,
அத்தனை அத்தனை கிருபைகள், என்னை தாங்கின.
ஆ…. அ அ ஆ…. அ அ ஆ
ஆஅ ஆஅ ஆஅ ஆஅஆ…. அ அ ஆ
ஆ…. அ அ ஆ -(2)
1)வியாதி என்னும் இன்னல் வந்து, என்னை தாக்கிற்று
சோர்வு என்னும் இன்னல் வந்து, என்னை தாக்கிற்று -(2)
சிறகின் மறைவில் என்னைக் காத்திட்ட தேவன்
கருவில் சிசு போல் என்னை காத்திட்ட தேவன்-2
2)தோல்வி என்னும் இன்னல் வந்து, என்னை தாக்கிற்று,
பாவம் என்னும் இன்னல் வந்து, என்னை தாக்கிற்று -(2)
சிலுவை நிழலில், என்னைக் காத்திட்ட தேவன்,
தமக்குள் எனையும், வைத்துக் காத்திட்ட தேவன் -2
Ethanai Ethanai Innalgal Christian Song Lyrics in English
Ethanai eththanai innalgal ennai thakkina
Athanai athanai kirupaigal ennai thangina
Ethanai ethanai innalgal ennai soozhnthana
Athanai athanai kirupaigal ennai sumanthana-2
Imaikkul kangal pol ennai kathitta thevan
Sippikkul muthu pol ennai kathitta thevan
Imaikul Kangal pol ennai kaththa nal thevan
Sippikkul muthu pol ennai kaththa nal thevan
Ethanai eththanai innalgal ennai thakkina
Athanai athanai kirupaigal ennai thangina
A….A…a….aa….a…a..aa…
Aa a aa a aa..a…aa a aa….a a aa…
Aa… a… a… aa… – 2
1.Viyathi ennum innal vanthu ennai thakkitru
Sorvu ennum innal vanthu ennai thakkitru-2
Siragin maaivil ennai kathitta thevan
Karuvin sisu pol ennai kathitta thevan-2
2.Tholvi ennum innal vanthu ennai thakkitru
Pavam ennum innal vanthu ennaia thakkitru-2
Siluvai nizhalil ennai kathitta thevan
Thamakkul enaiyum vaithu kathitta thevan-2
Christians songs lyrics
#songsfire