Ebinesarae – Immattum Uthavina Devan Lyrics – இம்மட்டும் உதவின தேவன்

Ebinesarae – Immattum Uthavina Devan Lyrics – இம்மட்டும் உதவின தேவன்

இம்மட்டும் உதவின தேவன் நீர்
இறுதிவரை என்னோடு நீர்
ஆச்சர்யமாய் தினம் நடத்தி வந்தீர்
ஆதரவாய் என் உடனிருந்தீர்
எபினேசரே எபினேசரே
கோடி கோடி நன்றி ஐயா

1. காற்றும் மழையும் பார்க்கவில்லை
உள்ளங்கை மேகமும் காணவில்லை
வாய்க்கால்களெல்லாம் தண்ணீரைத் தந்து
வளமாக மாற்றி விட்டீர்

2. தீயும் தண்ணீரும் கடக்க வைத்தீர்
அக்கினிச் சூளையில் நடக்க வைத்தீர்
அவிந்து போகாமல் நீரில் மூழ்காமல்
கரங்களில் ஏந்திக் கொண்டீர்

3. இரத்தம் சிந்தி மீட்டுக் கொண்டீர்
கிருபையினாலே அழைத்து வந்தீர்
அழியாமல் காத்து கானானில் சேர்த்து
உம் துதி சொல்ல வைத்தீர்

Ebinesarae – Immattum Uthavina Devan Neer – இம்மட்டும் உதவின தேவன் நீர் Lyrics in English

immattum uthavina thaevan neer
iruthivarai ennodu neer
aachcharyamaay thinam nadaththi vantheer
aatharavaay en udaniruntheer
epinaesarae epinaesarae
koti koti nanti aiyaa

1. kaattum malaiyum paarkkavillai
ullangai maekamum kaanavillai
vaaykkaalkalellaam thannnneeraith thanthu
valamaaka maatti vittir

2. theeyum thannnneerum kadakka vaiththeer
akkinich soolaiyil nadakka vaiththeer
avinthu pokaamal neeril moolkaamal
karangalil aenthik konnteer

3. iraththam sinthi meettuk konnteer
kirupaiyinaalae alaiththu vantheer
aliyaamal kaaththu kaanaanil serththu
um thuthi solla vaiththeer

song lyrics Ebinesarae – Immattum Uthavina Devan Neer – இம்மட்டும் உதவின தேவன் நீர்

@songsfire
more songs Ebinesarae Immattum Uthavina Devan Neer – இம்மட்டும் உதவின தேவன் நீர்
Ebinesarae Immattum Uthavina Devan Neer

Exit mobile version