Edhayum Thaangum Oor Idhayam Lyrics – எதையும் தாங்கும் ஓர் இதயம்

Edhayum Thaangum Oor Idhayam Lyrics – எதையும் தாங்கும் ஓர் இதயம்

எதையும் தாங்கும் ஓர் இதயம் தாரும்

இயேசு தேவா என் தேவா

அனுபல்லவி

ஏன் என்று கேட்க உரிமை இல்லையே

எதையும் தாங்கும் ஓர் இதயம் தாரும்

சரணங்கள்

1. கொடுத்த உயிரை நீர் எடுத்தீர்
குயவன் களிமண்ணின் அதிபதி அல்லோ
வாழ்நாள் குறைந்தவன், வருத்தம் நிறைந்தவன்
உயிருள்ள மனிதன் முறையிடுவானே — ஏன் என்று

2. சோதித்த பின் சுத்த பொன்னாக்கிடும்
வேதத்தின் விளக்கத்தை உணரச் செய்யும்
மண்ணில் பிறந்தவன் மண்ணுக்கே திரும்புவான்
மனிதனை சோதிக்க எம்மாத்திரம் – அவன் — ஏன் என்று

Edhayum Thaangum Oor Idhayam Thaarum Lyrics in English

ethaiyum thaangum or ithayam thaarum

Yesu thaevaa en thaevaa

anupallavi

aen entu kaetka urimai illaiyae

ethaiyum thaangum or ithayam thaarum

saranangal

1. koduththa uyirai neer eduththeer

kuyavan kalimannnnin athipathi allo

vaalnaal kurainthavan, varuththam nirainthavan

uyirulla manithan muraiyiduvaanae — aen entu

2. sothiththa pin suththa ponnaakkidum

vaethaththin vilakkaththai unarach seyyum

mannnnil piranthavan mannnukkae thirumpuvaan

manithanai sothikka emmaaththiram – avan — aen entu

song lyrics Edhayum Thaangum Oor Idhayam Thaarum

@songsfire

Try Amazon Fresh

Scroll to Top