Eduthu varukiren koduthu -எடுத்து வருகிறேன் கொடுத்து மகிழ்கிறேன் song lyrics

Faith Score0
Faith Score0

எடுத்து வருகிறேன் கொடுத்து மகிழ்கிறேன் ஏற்றிடு என்இறைவா
உன் திருப்பலி பீடம் அர்ச்சனை மலராய் மலர்ந்திட அருள் புரிவாய்.

  1. உழைப்பின் கனியிது உமக்கென தந்தேன் ஏற்றிடு என் இறைவா
    உழைப்பின் கனியிது உமக்கென தந்தேன் ஏற்றிடு என் இறைவா

உமக்குகந்த பலியில் பலிப்பொருளாய் தினம் தருவேன் ஏற்றிடுவாய்

எனை தருவேன் ஏற்றிடுவாய்
வருவேன் ஏற்றிடுவாய்
என் இறைவா ஏற்றிடுவாய்
வருவேன் ஏற்றிடுவாய்
என் இறைவா ஏற்றிடுவாய்

எடுத்து வருகிறேன் கொடுத்து மகிழ்கிறேன் ஏற்றிடு என்இறைவா
உன் திருப்பலி பீடம் அர்ச்சனை மலராய் மலர்ந்திட அருள் புரிவாய்.

  1. ஏழை எளியோர் வறியோர் வாழ்ந்திட ஏற்றிடு என் இறைவா
    ஏழை எளியோர் வறியோர் வாழ்ந்திட ஏற்றிடு என் இறைவா

துயர் துடைத்திடும் கரமாய் பணிவிடைபுரிய வருவேன் ஏற்றிடுவாய்

எனை தருவேன் ஏற்றிடுவாய்
வருவேன் ஏற்றிடுவாய்
என் இறைவா ஏற்றிடுவாய்
வருவேன் ஏற்றிடுவாய்
என் இறைவா ஏற்றிடுவாய்

எடுத்து வருகிறேன் கொடுத்து மகிழ்கிறேன் ஏற்றிடு என்இறைவா
உன் திருப்பலி பீடம் அர்ச்சனை மலராய் மலர்ந்திட அருள் புரிவாய்.

  1. உண்மையும் நீதியும் உலகினில் நிலைத்திட ஏற்றிடு என் இறைவா
    உண்மையும் நீதியும் உலகினில் நிலைத்திட ஏற்றிடு என் இறைவா

தினம் அழிந்திடும் மனிதத்தில் விடியலை கண்டிட வருவேன் ஏற்றிடுவாய்

எனை தருவேன் ஏற்றிடுவாய்
வருவேன் ஏற்றிடுவாய்
என் இறைவா ஏற்றிடுவாய்
வருவேன் ஏற்றிடுவாய்
என் இறைவா ஏற்றிடுவாய்

எடுத்து வருகிறேன் கொடுத்து மகிழ்கிறேன் ஏற்றிடு என்இறைவா
உன் திருப்பலி பீடம் அர்ச்சனை மலராய் மலர்ந்திட அருள் புரிவாய்.
எடுத்து வருகிறேன் கொடுத்து மகிழ்கிறேன் ஏற்றிடு என்இறைவா
உன் திருப்பலி பீடம் அர்ச்சனை மலராய் மலர்ந்திட அருள் புரிவாய்.

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo