Ejamaananae En Iyaesu – எஜமானனே என் இயேசு

Ejamaananae En Iyaesu – எஜமானனே என் இயேசு

Ejamaananae En Iyaesu – எஜமானனே என் இயேசு

எஜமானனே என் இயேசு

1.  எஜமானனே என் இயேசு ராஜனே
எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்
உம் சித்தம் செய்வதுதானே – என்
எஜமானனே எஜமானனே
என் இயேசு ராஜனே

2.  உமக்காகத்தான் வாழ்கிறேன்
உம்மைத்தான் நேசிக்கிறேன்
பலியாகி எனை மீட்டீரெ
பரலோகம் திறந்தீரையா

3.  உயிர் வாழும் நாடகளெல்லாம்
ஓடி ஓடி உழைத்திடுவேன் – நான்
ஆழைத்தீரே உம் சேவைக்கு – என்னை
ஆதை நான் மறப்பேனோ

4.  அப்பா உன் சந்திதியில்தான்
அகமகிழ்ந்து களிகூருவேன்
எப்போது உம்மைக் காண்பேன் – நான்
ஏங்குதய்யா என் இதயம்

5.  என்தேச எல்லையெங்கும்
அப்பா நீ ஆள வேண்டும்
வறுமை எல்லாம் மாறணும் – தேசத்தின்
வன்முறை எல்லாம் ஓழியணும்

Ejamaananae En Iyaesu Lyrics in English

ejamaananae en Yesu

1.  ejamaananae en Yesu raajanae
ennnamellaam aekkamellaam
um siththam seyvathuthaanae – en
ejamaananae ejamaananae
en Yesu raajanae

2.  umakkaakaththaan vaalkiraen
ummaiththaan naesikkiraen
paliyaaki enai meettire
paralokam thirantheeraiyaa

3.  uyir vaalum naadakalellaam
oti oti ulaiththiduvaen – naan
aalaiththeerae um sevaikku – ennai
aathai naan marappaeno

4.  appaa un santhithiyilthaan
akamakilnthu kalikooruvaen
eppothu ummaik kaannpaen – naan
aenguthayyaa en ithayam

5.  enthaesa ellaiyengum
appaa nee aala vaenndum
varumai ellaam maaranum – thaesaththin
vanmurai ellaam oliyanum

song lyrics Ejamaananae En Iyaesu

@songsfire

Trip.com WW

Scroll to Top