Ekkaalathum Karthar Yesuvai Lyrics – எக்காலத்தும் கர்த்தர் இயேசுவை

Ekkaalathum Karthar Yesuvai Lyrics – எக்காலத்தும் கர்த்தர் இயேசுவை

எக்காலத்தும் கர்த்தர் இயேசுவை
எந்தன் துணையாய் ஏற்றிடுவேனே
உயர்வோ தாழ்வோ எந்நிலையோ
எந்தன் தஞ்சம் இயேசுவே
1. மண்ணின் வாழ்வு மாயையாகும்
மனிதன் காண்பது பொய்யாகும்
மாறிடா நேசர் இயேசுவை
மாறாத அன்பு என்றும் போதுமே — எக்காலத்தும்
2. அலைகள் மோதி எதிர்வந்தாலும்
கலங்கிடேனே வாழ்க்கையிலே
அசையா எந்தன் நம்பிக்கை
நங்கூரம் எந்தன் இயேசு போதுமே — எக்காலத்தும்
3. அவரை நோக்கி ஜெபிக்கும் போது
அருகில் வந்து உதவி செய்வார்
கைவிடாமல் கருத்துடன்
காத்தென்னை என்றும் நடத்திடுவார் — எக்காலத்தும்
4. தேவ பயமே ஜீவ ஊற்று
மரண கண்ணிக்கு விலக்கிடுமே
தேவ பாதையில் நடந்திட
தேவாவியானவர் உதவி செய்வார் — எக்காலத்தும்
5. முன்னறிந்து அழைத்த தேவன்
முடிவு வரையும் நடத்திடுவார்
தேவ சாயல் மாறியே
தேவாதி தேவனை துதித்திடுவேன் — எக்காலத்தும்

Ekkaalathum Karthar Yesuvai – எக்காலத்தும் கர்த்தர் இயேசுவை Lyrics in English

ekkaalaththum karththar Yesuvai
enthan thunnaiyaay aettiduvaenae
uyarvo thaalvo ennilaiyo
enthan thanjam Yesuvae
1. mannnnin vaalvu maayaiyaakum
manithan kaannpathu poyyaakum
maaridaa naesar Yesuvai
maaraatha anpu entum pothumae — ekkaalaththum
2. alaikal mothi ethirvanthaalum
kalangitaenae vaalkkaiyilae
asaiyaa enthan nampikkai
nangaூram enthan Yesu pothumae — ekkaalaththum
3. avarai Nnokki jepikkum pothu
arukil vanthu uthavi seyvaar
kaividaamal karuththudan
kaaththennai entum nadaththiduvaar — ekkaalaththum
4. thaeva payamae jeeva oottu
marana kannnnikku vilakkidumae
thaeva paathaiyil nadanthida
thaevaaviyaanavar uthavi seyvaar — ekkaalaththum
5. munnarinthu alaiththa thaevan
mutivu varaiyum nadaththiduvaar
thaeva saayal maariyae
thaevaathi thaevanai thuthiththiduvaen — ekkaalaththum

song lyrics Ekkaalathum Karthar Yesuvai – எக்காலத்தும் கர்த்தர் இயேசுவை

Try Amazon Fresh
Scroll to Top