Ekkalamum Nan Thuthipen

Ekkalamum Nan Thuthipen

Ekkalamum Nan Thuthipen

எக்காலமும்  நான்  துதிப்பேன்
உள்ளளவும்  நான்  ஸ்தோத்தரிப்பேன்         இதயம்  பாடும்  ஹாலேலுயா

1.துதிகள்  மத்தியில்  வாசம்
செய்பவர்  எங்கள்  மத்தியில்  வாருமே
தூதர்  போற்றும்  தூய  தூயர்
பரிசுத்தத்தை  தாருமே

கைகள்  தட்டி  சேர்ந்து  பாடி
உந்தன்  நாமம்  உயர்த்தவே  …(2)- எக்காலமும்
ஹாலேலுயா …ஹாலேலுயா…
ஹாலேலுயா…ஆ …ஆமென்
ஹாலேலுயா…ஹாலேலுயா…
ஹாலேலுயா…ஆ …ஆமென்

2.  சென்ற  நாட்களில்  நன்மை  செய்தவர்
இந்த  நாளிலும்  செய்வாரே
நேற்றும்  இன்றும்  மாறா  நேசரே
அற்புதத்தை  செய்வாரே  –கைகள்  தட்டி …

3. தோளில்  என்னை  சுமந்தீரே
தாழ்வில்  என்னை   தேற்றினீர்
தள்ளப்பட்ட  கல்லை  மாற்றியே
கன்மலைமேல்  உயர்த்தினீர்  –கைகள்  தட்டி …

Ekkalamum Nan Thuthipen Lyrics in English

ekkaalamum  naan  thuthippaen

ullalavum  naan  sthoththarippaen         ithayam  paadum  haalaeluyaa

1.thuthikal  maththiyil  vaasam

seypavar  engal  maththiyil  vaarumae

thoothar  pottum  thooya  thooyar

parisuththaththai  thaarumae

kaikal  thatti  sernthu  paati

unthan  naamam  uyarththavae  …(2)- ekkaalamum

haalaeluyaa …haalaeluyaa…

haalaeluyaa…aa …aamen

haalaeluyaa…haalaeluyaa…

haalaeluyaa…aa …aamen

2.  senta  naatkalil  nanmai  seythavar

intha  naalilum  seyvaarae

naettum  intum  maaraa  naesarae

arputhaththai  seyvaarae  -kaikal  thatti …

3. tholil  ennai  sumantheerae

thaalvil  ennai   thaettineer

thallappatta  kallai  maattiyae

kanmalaimael  uyarththineer  -kaikal  thatti …

song lyrics Ekkalamum Nan Thuthipen

@songsfire
more songs Ekkalamum Nan Thuthipen – எக்காலமும் நான் துதிப்பேன்
Ekkalamum Nan Thuthipen

Trip.com WW
Scroll to Top