El Roi Ennai Kaanbavarae – எல் ரோயி என்னை காண்பவரே

El ROI ennai Kaanbavarae – எல் ரோயி என்னை காண்பவரே

எல் ரோயி என்னை காண்பவரே
எல் ரோயி என்னை காண்பவரே
எந்நாளும் என்னை காப்பவரே
எப்போதும் கூட வருபவரே-2
1
பள்ளத்தாக்கில் நடந்தாலும்
பாதை மாறி போனாலும்
கரம் பிடித்து வருபவரே
பள்ளத்தாக்கில் நடந்தாலும்
பிறர் என்னை கை விட்டாலும்
என்னோடு இருப்பவரே
எல் ரோயி என்னை காண்பவரே
எல் ரோயி கூட இருப்பவரே -2
2
மலையை போல கஷ்டங்கள்
என்னை சூழ்ந்து கொண்டாலும்
அதை பனி போல உருக செய்வீர் -2
எல் ரோயி என்னை காண்பவரே
எல் ரோயி என்னை காப்பவரே

El Roi Ennai Kaanbavarae – எல் ரோயி என்னை காண்பவரே Lyrics in English

El ROI ennai Kaanbavarae – el royi ennai kaannpavarae

el royi ennai kaannpavarae
el royi ennai kaannpavarae
ennaalum ennai kaappavarae
eppothum kooda varupavarae-2
1
pallaththaakkil nadanthaalum
paathai maari ponaalum
karam pitiththu varupavarae
pallaththaakkil nadanthaalum
pirar ennai kai vittalum
ennodu iruppavarae
el royi ennai kaannpavarae
el royi kooda iruppavarae -2
2
malaiyai pola kashdangal
ennai soolnthu konndaalum
athai pani pola uruka seyveer -2
el royi ennai kaannpavarae
el royi ennai kaappavarae

song lyrics El Roi Ennai Kaanbavarae – எல் ரோயி என்னை காண்பவரே

@songsfire
more songs El Roi Ennai Kaanbavarae – எல் ரோயி என்னை காண்பவரே
El Roi Ennai Kaanbavarae

Trip.com WW
Scroll to Top