ELLA NERUKAMUM ( எல்லா நெருக்கமும் ) | Nambathakkavar 2 | Tamil Christian Song | Ranjith Jeba

Faith Score0
Faith Score0

ELLA NERUKAMUM ( எல்லா நெருக்கமும் ) | Nambathakkavar 2 | Tamil Christian Song | Ranjith Jeba


#EllaNerukkamum #RanjithJeba #TamilChristianSong #Nambathakkavar2

Album : Nissi 2
Special Thanks to : Ps. KA. THOMAS (Original Malayalam Composer)
Tamil Lyrics & Sung by : Ranjith Jeba
Feat : Salome Jeba
Music production – John Rohith
Guitars – Paul vicc
Rhythm – Livingstone amul John
Backings – Elfe
Mix and Mastered – Augustine Ponseelan @ Sling sound studio, Canada
Recorded @ John’s bounce studio

Video credits :
Keys : John Rohith
Guitars : Jeshuran Samuel
Percussion : Livingston Amul John
Drums : Joshua
Video & edit : Sam Immanuel
Location courtesy : TCM, Aavadi
Produced by : Nissi Ministries

Follow us on,
Watsapp : +91-9629971428
Fb : Ranjith Jeba
Insta : Ranjith Jeba
Twitter : Ranjith Jeba

Lyrics :

எல்லா நெருக்கமும் மாறிடும் நேரம்
நம் சுக வாழ்வு துளிர்த்திடும் காலம்
கலங்காதே என்றும் திகையாதே இந்நாள்
அழைத்தவர் முன் செல்கிறார்

CHORUS :

அவர் நாமம் எல்ரோய்
நம்மை எந்நாளும் காண்கின்றவர்
கைவிடப்படுவதில்லை நீ ஒடுங்கி போவதில்லை
கைவிடப்படுவதில்லை நீ அவமானம் அடைவதில்லை

1. ஒன்றுமே இல்லை என்று
ஏங்கி நீ தவித்திடாதே (2)
சொந்தப்பிள்ளையே தந்தவராம் (2)
மற்ற எல்லாமும் அருளிடுவார் (2)

2. முந்தின காரியமோ
பூர்வத்தின் எல்லைகளோ (2)
ஒன்றும் நினைத்திடாதே (2)
புது வழி திறந்திடுவார் – இயேசு (2)

3. எப்பக்கம் நெருக்கப்பட்டும்
சோர்ந்து நீ போய்விடாதே (2)
உந்தன் ஓட்டத்தை துவங்கினவர் (2)
எந்நாளும் நடத்திடுவார் – உன்னை (2)

ELLA NERUKAMUM MAARIDUM NERAM
NAM SUGA VAAZHVU THULIRTHIDUM KAALAM
KALANGATHEY ENDRUM THIGAYATHEY INNAAL
AZHIATHAVAR MUN SELKIRAR

CHORUS :

AVAR NAAMAM EL-ROI
NAMMAI ENNALUM KAANKINDRAVAR
KAI VIDA PADUVATHILLAI NEE ODUNGI POVATHILLAI
KAI VIDA PADUVATHILLAI NEE AVAMANAM ADAIVATHILLAI

1. ONDRUMAE ILLAI ENDRU
ENGI NEE THAVITHIDATHEY (2)
SONTHA PILLAYAE THANTHAVARAM (2)
MATRA ELLAMUM ARULIDUVAAR (2)

2. MUNTHINA KKARIYAMO
POORVATHIN ELLAIGALO (2)
ONDRUM NINATHIDATHEY (2)
PUTHU VAZHI THIRANTHIDUVAAR – YESU (2)

3. EPPAKAM NERUKAPPARTUM
SORNTHU NEE POIVIDATHEY (2)
UNTHAN OOTATHAI THUVANGINAVAR (2)
ENNAALUM NADATHIDUVAAR – UNNAI (2)

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

Ranjith Jeba
      Songs Fire
      Logo