Ellam Mudindhathendru Song Lyrics
Ellam Mudindhathendru Nan Ninaithu Alutha Pothu Meendum Thuvakkathai Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Titus Joe.
எல்லாம் முடிந்ததென்று நான் நினைத்து அழுதபோது
மீண்டும் துவக்கத்தை தந்தவர் என் இயேசுதான்
நான் தவறி விழுந்தபோது என்னை தூக்க யாரும்மில்லை
என்று நினைத்தேன் தூக்கினார் என் இயேசுதான்
என்னை தூக்கினார் நிலைநிறுத்தினார் மகிமைப்படுத்தினார்
பாவமற என்னை கழுவினார் பரிசுத்தனாய் மாற்றினார்
எல்லாம் முடிந்ததென்று நான் நினைத்து அழுதபோது
மீண்டும் துவக்கத்தை தந்தவர் என் இயேசுதான்
1. மரண இருளில் நடந்தேன் வழி தெரியா அலைந்தேன்
காரிருள் என்னை சூழ்ந்து கொண்டது (2)
இருளான வாழ்வில் வெளுச்சமாக வந்தார்
என் இருளை வெளுச்சமாக்கினார் (2)
என் மிட்பரும் என் இரட்சகரும்
என் கன்மலையும் என் கோட்டையும்
பெலனும் துருகமும் அவரே (2)
எல்லாம் முடிந்ததென்று நான் நினைத்து அழுதபோது
மீண்டும் துவக்கத்தை தந்தவர் என் இயேசுதான்
2. என் ஓட்டத்தை துவக்கினவர் இறுதி வரை ஓட செய்வார்
விசுவாத்தை துவக்கினவர் அதை முடிவு வரை காத்திடுவார்
நான் நம்புவேன் என் இயேசுவை அவரையே நோக்கி பார்ப்பேன்
இறுதி வரை நடத்திடுவார் என்னை கைவிடாமல் காத்திடுவார்
எல்லாம் முடிந்ததென்று நான் நினைத்து அழுதபோது
மீண்டும் துவக்கத்தை தந்தவர் என் இயேசுதான்
நான் தவறி விழுந்தபோது என்னை தூக்க யாரும்மில்லை
என்று நினைத்தேன் தூக்கினார் என் இயேசுதான்
Ellam Mudinthathendru Nan Ninaithu Alutha Pothu
Meendum Thuvakkathai Thanthavar En Yesuthan
Nan Thavari Viluntha Pothu Ennai Thukka Yarum Illai
Endru Ninaithen Thukkinar En Yesuthan
Ennai Thukkinar Nelainiruthinar Magimaipaduthinar
Pavamara Ennai Kaluvinar Parisutthanai Mattrinaar
Ellam Mudinthathendru Nan Ninaithu Alutha Pothu
Meendum Thuvakkathai Thanthavar En Yesuthan
1. Marana Irulil Nadanthen Valitheriya Alaithen
Karirul Ennai Sulnthukondathu (2)
Irulana Vazhlvil Velichamaga Vanthar
En Irulai Velichamagikinar (2)
En Meetparum En Retchakarum
En Kanmalaiyum En Kotaiyum
Belanum Thurukamum Avarae (2)
Ellam Mudinthathendru Nan Ninaithu Alutha Pothu
Meendum Thuvakkathai Thanthavar En Yesuthan
2. En Ottathai Thuvakkinavar Iruthivarai Odavseivar
Visuvasathai Thuvakinavar Athai Mudivuvarai Katthiduvar
Nan Nambuven En Yesuvai Avaraiye Nokki Parpen
Iruthivarai Nadathiduvar Ennai Kaividamal Katthiduvar
Ellam Mudinthathendru Nan Ninaithu Alutha Pothu
Meendum Thuvakkathai Thanthavar En Yesuthan
Nan Thavari Viluntha Pothu Ennai Thukka Yarum Illa
Endru Ninaithen Thukkinar En Yesuthan
#songsfire
Price: (as of - Details) Product Description Experience the exotic flavors of the Orient with…
Price: (as of - Details) RUHE a leading player in the D2C realm deals in…
Price: (as of - Details) Product Description Tap extender with water-saving of up to 80%.360-degree…
Price: (as of - Details) Allimity ERF2H60V Replacement Remote Control fit for VU LCD TV…
Price: (as of - Details) BPL Smart TV Remote: To ensure seamless and efficient control…
Price: (as of - Details) Product Description Quality plastic The body of the remote is…