Ellla Janathirkum Santhosham | Tamil Christmas Song 2022 | Sis. Jenni & Judi | Revival Media

Deal Score0
Deal Score0
Ellla Janathirkum Santhosham | Tamil Christmas Song 2022 | Sis. Jenni & Judi | Revival Media

Ellla Janathirkum Santhosham | Tamil Christmas Song 2022 | Sis. Jenni & Judi | Revival Media


Lyrics & Tune: PETER ELWIS. A.V
Music: Pravin Singh
Singers: Amali Deepika & Bharathi
Featuring: JENNI & JUDI
Produced by : Revival Media
Audio & Video Recorded at Revival Media Studio, Kolathur.

DIRECTION, CINEMATOGRAPHY & EDITING: A.V. PETER ELWIS,
+91 – 9941894110, REVIVAL MEDIA, CHENNAI – 99. INDIA.

Ellla Janathirkum Santhosham | Tamil Christmas Song 2022 | Sis. Jenni & Judi | Revival Media

எல்லா ஜனத்துக்கும் சந்தோஷம்
பூமியில் எங்கும் ஆர்ப்பாட்டம் 2
தேவாதி தேவன் பிறந்ததால்
கர்த்தாதி கர்த்தர் பிறந்ததால் 2
எல்லா ஜனத்துக்கும் சந்தோஷம்
பூமியில் எங்கும் ஆர்ப்பாட்டம் 2

சிறியவனை புழுதியிலிருந்து தூக்கிவிடும் நம் பிரபு 2
சிறியதாம் பெத்லகேம் என்னும் ஊரில்
இன்று நமக்காய் பிறந்தாரே 2
எல்லா ஜனத்துக்கும் சந்தோஷம்
பூமியில் எங்கும் ஆர்ப்பாட்டம் 2
தேவாதி தேவன் பிறந்ததால்
கர்த்தாதி கர்த்தர் பிறந்ததால் 2
எல்லா ஜனத்துக்கும் சந்தோஷம்
பூமியில் எங்கும் ஆர்ப்பாட்டம் 2

நமக்கொரு பாலன் பிறந்தாரே
நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் 2
கர்த்தத்துவம் அவர் தோளின் மேலே
அவரின் நாமம் அதிசயமே 2
எல்லா ஜனத்துக்கும் சந்தோஷம்
பூமியில் எங்கும் ஆர்ப்பாட்டம் 2
தேவாதி தேவன் பிறந்ததால்
கர்த்தாதி கர்த்தர் பிறந்ததால் 2
எல்லா ஜனத்துக்கும் சந்தோஷம்
பூமியில் எங்கும் ஆர்ப்பாட்டம் 2

­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

Revival Media - Peter Elwis Official
      SongsFire
      Logo