Elshadai Enthan Thunai Neere – எல்ஷடாய் எந்தன் துணை நீரே

Deal Score0
Deal Score0
Elshadai Enthan Thunai Neere – எல்ஷடாய் எந்தன் துணை நீரே

Elshadai Enthan Thunai Neere – எல்ஷடாய் எந்தன் துணை நீரே

எல்ஷடாய் எந்தன் துணை நீரே
என் வாழ்வின் கேடகம்

எண்ணில்லா நன்மைகள்
என் வாழ்வில் செய்தீரே
எந்தன் வாழ்வின் பெலன் நீரே

காலை தோறும் கிருபை பொழியும்
கிருபையே ஸ்தோத்திரம்
உந்தன் நாமம் எந்தன் இன்பம்
உமது செட்டை அடைக்கலம்

இம்மட்டும் என்னை காத்து நடத்தின
எபனேசரே ஸ்தோத்திரம்
எந்த நாளும் கூட இருக்கும்
இம்மானுவேலே ஸ்தோத்திரம்

யேகோவாயீரே எந்தன் தேவைகள்
பார்த்துக் கொள்வீரே
எந்தன் வாழ்வின் சமாதானமே
யேகோவா ஷாலோம் ஸ்தோத்திரம்

யேகோவா ராஃப்பா
எந்த நாளும் எந்தன் பரிகாரி
எந்த நாளும் வெற்றி தருவீர்
யேகோவா நிசியே ஸ்தோத்திரம்

Elshadai Enthan Thunai Neere – எல்ஷடாய் எந்தன் துணை நீரே Lyrics in English

Elshadai Enthan Thunai Neere – elshadaay enthan thunnai neerae

elshadaay enthan thunnai neerae
en vaalvin kaedakam

ennnnillaa nanmaikal
en vaalvil seytheerae
enthan vaalvin pelan neerae

kaalai thorum kirupai poliyum
kirupaiyae sthoththiram
unthan naamam enthan inpam
umathu settaை ataikkalam

immattum ennai kaaththu nadaththina
epanaesarae sthoththiram
entha naalum kooda irukkum
immaanuvaelae sthoththiram

yaekovaayeerae enthan thaevaikal
paarththuk kolveerae
enthan vaalvin samaathaanamae
yaekovaa shaalom sthoththiram

yaekovaa raaqppaa
entha naalum enthan parikaari
entha naalum vetti tharuveer
yaekovaa nisiyae sthoththiram

song lyrics Elshadai Enthan Thunai Neere – எல்ஷடாய் எந்தன் துணை நீரே

@songsfire
more songs Elshadai Enthan Thunai Neere – எல்ஷடாய் எந்தன் துணை நீரே
Elshadai Enthan Thunai Neere

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo