எல்ஷடாய் சர்வ வல்லவரே
எனக்காய் யாவும் செய்பவரே
எல்ரோயீ என்னைக் காண்பவரே
என் கண்ணீர் துடைப்பவரே -2
உம்மை உயர்த்தி உயர்த்தி
உயர்த்தியே தொழுவோம்-2
நீரே பரிசுத்தரே-2
உம்மை போற்றி போற்றி
போற்றியே புகழ்வோம்-2
நீரே பாத்திரரே-2
Elshadai Sarva Vallavare- எல்ஷடாய் சர்வ வல்லவரே Lyrics in English
elshadaay sarva vallavarae
enakkaay yaavum seypavarae
elroyee ennaik kaannpavarae
en kannnneer thutaippavarae -2
ummai uyarththi uyarththi
uyarththiyae tholuvom-2
neerae parisuththarae-2
ummai potti potti
pottiyae pukalvom-2
neerae paaththirarae-2
song lyrics Elshadai Sarva Vallavare- எல்ஷடாய் சர்வ வல்லவரே
@songsfire
more songs Elshadai Sarva Vallavare – எல்ஷடாய் சர்வ வல்லவரே
Elshadai Sarva Vallavare