எழுந்தார் இறைவன் ஜெயமே
ஜெயமெனவே எழுந்தார் இறைவன்
சாவின் பயங்கரத்தை ஒழிக்க-கெட்ட
ஆவியின் வல்லமையை அழிக்க
இப்பூவின் மீது சபை செழிக்க
செத்தவர் மீண்டுமே பிழைக்க-உயர்
நித்திய ஜீவன் அளிக்க
தேவ பக்தர் யாவரும் களிக்க
விழுந்தவரை கரையேற்ற-பாவத்
ந்த மனுக்குலத்தை மாற்ற
விண்ணுக் கெழுந்து நாம் அவரையே போற்ற
Elundhar Iraivan – எழுந்தார் இறைவன் Lyrics in English
elunthaar iraivan jeyamae
jeyamenavae elunthaar iraivan
saavin payangaraththai olikka-ketta
aaviyin vallamaiyai alikka
ippoovin meethu sapai selikka
seththavar meenndumae pilaikka-uyar
niththiya jeevan alikka
thaeva pakthar yaavarum kalikka
vilunthavarai karaiyaetta-paavath
thamilntha manukkulaththai maatta
vinnnuk kelunthu naam avaraiyae potta
song lyrics Elundhar Iraivan – எழுந்தார் இறைவன்
@songsfire
more songs Elundhar Iraivan – எழுந்தார் இறைவன்
Elundhar Iraivan