En Aandavaa En Paakamae – என் ஆண்டவா என் பாகமே

Faith Score0
Faith Score0

1. என் ஆண்டவா என் பாகமே
நீர் நித்த மாட்சிமை
விஸ்தார வையகத்திலே
நீரே என் வாஞ்சனை.

2. இவ்வானமும் இப்பூமியும்
மிகுந்த அற்பமே
இவைகளில் ஏதாகிலும்
உமக்கொப்பாகாதே.

3. பூலோக ஆஸ்திகள் எல்லாம்
எனக்கிருந்துமே,
என் நெஞ்சில், கர்த்தரே நீர்தாம்
தங்காவிட்டால் வீணே.

4. சிநேகம், சுகம், செல்வமும்
உம் ஈவாய்ப் பெறுவேன்
நன்மைக்கு ஊற்றாம் உம்மையும்
நான் நாடித்தேடுவேன்.

5. நீர் நிறைவான ஆஸ்தியே,
நீரே சமஸ்தமும்
என் ஏழை நெஞ்சை கர்த்தரே,
உம்மாலே நிரப்பும்.

En Aandavaa En Paakamae – என் ஆண்டவா என் பாகமே Lyrics in English

1. en aanndavaa en paakamae
neer niththa maatchimai
visthaara vaiyakaththilae
neerae en vaanjanai.

2. ivvaanamum ippoomiyum
mikuntha arpamae
ivaikalil aethaakilum
umakkoppaakaathae.

3. pooloka aasthikal ellaam
enakkirunthumae,
en nenjil, karththarae neerthaam
thangaavittal veennee.

4. sinaekam, sukam, selvamum
um eevaayp peruvaen
nanmaikku oottaாm ummaiyum
naan naatiththaeduvaen.

5. neer niraivaana aasthiyae,
neerae samasthamum
en aelai nenjai karththarae,
ummaalae nirappum.

song lyrics En Aandavaa En Paakamae – என் ஆண்டவா என் பாகமே

@songsfire
more songs En Aandavaa En Paakamae – என் ஆண்டவா என் பாகமே
En Aandavaa En Paakamae

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo