என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும்
நான் நம்புவது உம்மாலே ஆகும்
கன்மலையே அடைக்கலமே
என் பெலனே என்னை மீட்டவரே (காப்பவரே)
அசைவுற விடமாட்டீர் – 2
(என்னை)
எக்காலத்திலும் உம்மை நம்பிடுவேன்
என் இதயத்தை உம்மிடம் ஊற்றிடுவேன்
கிருபையும் மகிமையும் நிறைந்தவரே
சமயத்தில் தக்க பலன் அளிப்பவரே
என் ஆத்துமா உம்மை நம்பி இளைப்பாறிடும்
நான் நம்புவது உம்மாலே ஆகும்.
En Aathumaa Ummai Nokki – என் ஆத்துமா உம்மை நோக்கி song lyrics
En Aathumaa Ummai Nokki – என் ஆத்துமா உம்மை நோக்கி Lyrics in English
en aaththumaa ummai Nnokki amarnthirukkum
naan nampuvathu ummaalae aakum
kanmalaiyae ataikkalamae
en pelanae ennai meettavarae (kaappavarae)
asaivura vidamaattir – 2
(ennai)
ekkaalaththilum ummai nampiduvaen
en ithayaththai ummidam oottiduvaen
kirupaiyum makimaiyum nirainthavarae
samayaththil thakka palan alippavarae
en aaththumaa ummai nampi ilaippaaridum
naan nampuvathu ummaalae aakum.
En Aathumaa Ummai Nokki – en aaththumaa ummai Nnokki song lyrics
song lyrics En Aathumaa Ummai Nokki – என் ஆத்துமா உம்மை நோக்கி
@songsfire
more songs En Aathumaa Ummai Nokki – என் ஆத்துமா உம்மை நோக்கி
En Aathumaa Ummai Nokki