En Belan – Benny Solomon Christian Song Lyrics
En Belan Song Lyrics From Tamil Christian Song Sung By. Benny Solomon.
En Belan Christian Song Lyrics in Tamil
என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே
எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு (2)
பெலன் உண்டு (3)
எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு
1. என் சத்துருக்களின் கைக்கு என்னை நீங்களாக்குவார்
என் எதிரியின் கையிலிருந்து என்னை பாதுகாப்பார் (2)
பெலன் உண்டு (3)
எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு
2. நான் மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும்
எனக்கு ஒரு பந்தி ஒன்று ஆயத்தமாகும் (2)
பயமில்லை பயமில்லை (3)
என் கர்த்தர் என்னோடு இருக்க பயமில்லை (2)
Christians songs lyrics
#songsfire