
என் தேவனே என் இயேசுவே – En Devanae En yesuvae song lyrics

என் தேவனே என் இயேசுவே – En Devanae En yesuvae song lyrics
என் தேவனே என் இயேசுவே
உம்மை நான் ஆராதிப்பேன்
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஐயா ஆராதனை
- புல்லுள்ள இடங்களில் என்னை மேய்த்து
அமர்ந்த தண்ணீரண்டை நடத்துகிறீர் – ஆராதனை – 4 - சத்துருக்கள் முன்னிலையில் ஒரு பந்தி
எனக்காக ஆயத்தம் செய்திடுவீர் – ஆராதனை – 4 - மரண பள்ளத்தாக்கில் நடந்தாலும்
உம் கோலும் கைத்தடியும் தேற்றிடுதே – ஆராதனை – 4 - நன்மையும் கிருபையும் தொடர்ந்திடுதே
வாழ்நாளெல்லாம் அது நீடிக்குதே – ஆராதனை – 4 - உம் ஆலயத்தில் நான் ஆராதித்து
நீடித்த நாட்களாய் வாழ்ந்திருப்பேன் – ஆராதனை – 4 - மான்கள் நீரோடை வாஞ்சிக்கும் போல்
தேவனே என் ஆத்துமா கதறிடுதே – ஆராதனை – 4
En Devanae En yesuvae song lyrics in english
En Devanae En yesuvae
Aarathanai Aiya Aarathanai
1.pullula idangalail Ennai meithu
Amarntha thanneerandai nadathukireer – Aarathanai
2.Saththurukkal munnillaiyil oru panthi
Enakkaga aayaththam seithiduveer – Aarathanai
3.Marana pallathakkilum Nadanthalum
Um kolum Kaithadiyum thettriduthae – Aarathanai
4.Nanmaiyum kirubaiyum Thodarnthiduthae
Vaalnallellaam Athu needikkuthae – Aarathanai
5.Um aalayaththil Naan aarathithu
Needitha naatkalaai vaalnthiruppean – Aarathanai
6.Maangal neerodai vaanjikkum pol
Devanae en aathuma kathariduthae – Aarathanai