En Idhayam Thanthuviten | என் இதயம் தந்துவிட்டேன் | ArjunaPandi Gideon | New Tamil Christian Songs

En Idhayam Thanthuviten | என் இதயம் தந்துவிட்டேன் | ArjunaPandi Gideon | New Tamil Christian Songs


En Idhayam Thanthuviten | என் இதயம் தந்துவிட்டேன் | ArjunaPandi Gideon | New Tamil Christian Song

Lyrics Tune & Sung by Bro. ArjunaPandi Gideon
Music – Mark Freddy
Additional Programming & Geoshred – Parthasarathy
Cinematography- Mugil Chakravarthy
Mix and Master – Jozsua Hoshea
Recorded, Mixed and Mastered @Seven Media, Cbe
Special Thanks : Issac Blessy

Tamil Lyrics :

விண்ணை விட்டு மண்ணில் வந்து
தன்னை தந்து என்னை மீட்ட இயேசுவே
என் இதயம் வாசம் செய்ய
ஆசை கொண்டு என்னை கேட்ட
இயேசுவே

என் இதயம் தந்து விட்டேன்
நித்தியமாய் உமக்குத்தான்
மன்னாதி மன்னவரே
நீர் வாழும் மாளிகையாய்
நாம் சேர்ந்து வாழ்வதால்
நாளெல்லாம் சந்தோஷமே ‌‌

விண்ணை விட்டு மண்ணில் வந்து
தன்னை தந்து என்னை மீட்ட இயேசுவே

1 காடி போல் கசந்த என் வாழ்வை
தேடி நீர் வந்து மாற்றினார் -தெரு
கோடியில் கிடந்த என்னையும்
கோடியில் ஒருவனாய் மாற்றினீர்
என்னை தேடி வந்த உம்மை
எந்த நாளும் பாடிடவே
உம் ஆவி என்னில் தந்தீரே

2 என் பெருமூச்சை நீர் கண்டதால்
என் கூக்குரலை நீர் கேட்டதால்
பாழாக கிடந்த என் வாழ்வை
பாலும் தேனும் ஓடச்செய்தீரே
இந்த அன்பை நான் பாட
துதியின் ஆடை உடுத்தி என்னை
உம் அன்பை பாடச் செய்தீரே

விண்ணை விட்டு மண்ணில் வந்து
தன்னை தந்து என்னை மீட்ட இயேசுவே
என் இதயம் வாசம் செய்ய
ஆசை கொண்டு என்னை கேட்ட
இயேசுவே

என் இதயம் தந்து விட்டேன்
நித்தியமாய் உமக்குத்தான்
மன்னாதி மன்னவரே
நீர் வாழும் மாளிகையாய்
நாம் சேர்ந்து வாழ்வதால்
நாளெல்லாம் சந்தோஷமே ‌‌

விண்ணை விட்டு மண்ணில் வந்து
தன்னை தந்து என்னை மீட்ட இயேசுவே

English Lyrics:

Vinnai vittu mannil vanthu
thannai thanthu ennai meeta yesuvae
En idhayam vasam seiya
aasai kondu ennai keta yesuvae

En idhayam thanthuvitten
nithiyamai ummakuthan
mannathi manavarae
neer vazhum maaligaiyai
naam sernthu vazhvathal
naal ellam santhosamae

Vinnai vittu mannil vanthu
thannai thanthu ennai meeta yesuvae

1. Kaadi pol kasantha en vazhvai
thedi neer vanthu maatrineer
therukodiyil kidantha ennaiyum
kodiyil oruvanai maatrineer
Ennai thedi vantha ummai
entha naalum paadidavae
um aavi ennil thantheerae

2. En perumoochai neer kandathal
en kookuralai neer ketathal
palaaga kidantha en vazhvai
paalum thenum oda seitheerae
Intha anbai naan paada
thuthiyin aadai uduthi ennai
unthan anbai paada seitheerae

Vinnai vittu mannil vanthu
thannai thanthu ennai meeta yesuvae
En idhayam vasam seiya
aasai kondu ennai keta yesuvae

En idhayam thanthuvitten
nithiyamai ummakuthan
mannathi manavarae
neer vazhum maaligaiyai
naam sernthu vazhvathal
naal ellam santhosamae

Vinnai vittu mannil vanthu
thannai thanthu ennai meeta yesuvae

Thanks for watching… God bless you…

Trip.com WW

Scroll to Top