En Kanmalai Neerae – என் கன்மலை நீரே
என் கன்மலை நீரே
உம் கண்ணின்மணி
நானே காத்திடுவீரே
என்றென்றும் நீரே – 2
கண்ணை வைத்து ஆலோசனை
சொல்லுபவர் நீரே கோணல்களை
செவ்வையாக மாற்றுபவர் நீரே – 2
ஆடிடுவேன் பாடிடுவேன்
அல்லேலுயா சொல்லி
துதித்திடுவேன் – 2 – என் கன்மலை நீரே
நெருக்கத்திலே இருந்த என்னை கூப்பிட்ட நேரத்தில்
பதில் கொடுப்பீர் – 2
நான் உம்மை விட்டு சென்றாலும் என்னை விட மாட்டீர்
உந்தன் உள்ளங்கையில் வைத்து
என்னை பாதுகாப்பீர் – 2 – ஆடிடுவேன்
புழுதியிலே இருந்த என்னை
புகலிடம் கொடுத்து உயர்த்தினிரே – 2
தள்ளப்பட்ட என்னை நீர் தலையாக்கினீரே
உந்தன் பேரை தந்து
உம் பிள்ளையாக்கினீரே – 2 – ஆடிடுவேன்
En Kanmalai Neerae – என் கன்மலை நீரே Lyrics in English
En Kanmalai Neerae – en kanmalai neerae
en kanmalai neerae
um kannnninmanni
naanae kaaththiduveerae
ententum neerae – 2
kannnnai vaiththu aalosanai
sollupavar neerae konalkalai
sevvaiyaaka maattupavar neerae – 2
aadiduvaen paadiduvaen
allaeluyaa solli
thuthiththiduvaen – 2 – en kanmalai neerae
nerukkaththilae iruntha ennai kooppitta naeraththil
pathil koduppeer – 2
naan ummai vittu sentalum ennai vida maattir
unthan ullangaiyil vaiththu
ennai paathukaappeer – 2 – aadiduvaen
puluthiyilae iruntha ennai
pukalidam koduththu uyarththinirae – 2
thallappatta ennai neer thalaiyaakkineerae
unthan paerai thanthu
um pillaiyaakkineerae – 2 – aadiduvaen
song lyrics En Kanmalai Neerae – என் கன்மலை நீரே
@songsfire
more songs En Kanmalai Neerae – என் கன்மலை நீரே
En Kanmalai Neerae