பல்லவி
என் கன்மலையும் என் மீட்பருமானவரே
என் வாயின் வார்த்தைகளும்
என் இதயத்தின் தியானங்களும்
உம் சமூகத்தில் ப்ரீதியாய் இருப்பதாக– என்
சரணங்கள்
1. கர்த்தாவே உமது பாதையில் நடக்க
கருணை கூர்ந்திடுமே
வேதத்தை தியானிக்க மதுரமானது
பேதையை ஞானி ஆக்கிடுமே (2) – என்
2. என்னைப் பெலப்படுத்தும் கிறிஸ்துவாலே
எல்லாம் செய்ய பெலன் உண்டு
எந்தன் குறைகள் யாவுமே நீங்கும்
எந்தன் இயேசுவின் கிருபையாலே(2) – என்
En Kanmalaiyum En Meetparumanavare Lyrics in English
pallavi
en kanmalaiyum en meetparumaanavarae
en vaayin vaarththaikalum
en ithayaththin thiyaanangalum
um samookaththil preethiyaay iruppathaaka– en
saranangal
1. karththaavae umathu paathaiyil nadakka
karunnai koornthidumae
vaethaththai thiyaanikka mathuramaanathu
paethaiyai njaani aakkidumae (2) – en
2. ennaip pelappaduththum kiristhuvaalae
ellaam seyya pelan unndu
enthan kuraikal yaavumae neengum
enthan Yesuvin kirupaiyaalae(2) – en
song lyrics En Kanmalaiyum En Meetparumanavare
@songsfire
more songs En Kanmalaiyum En Meetparumanavare – என் கன்மலையும் என் மீட்பருமானவரே
En Kanmalaiyum En Meetparumanavare