En Kombai Uyarthum – Pr.Lucasekar Song Lyrics

En Kombai Uyarthum – Pr.Lucasekar Song Lyrics

En Kombai Uyarthum Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Revival Song Sung By.Pr.Lucasekar

En Kombai Uyarthum Christian Song Lyrics in Tamil

என் கொம்பை உயர்த்தும் கேடகமே
மகிமை பொருந்திய பட்டயமே
என் தலையை உயர்த்தும் கேடகமே
மகிமை பொருந்திய பட்டயமே
என் சத்துருக்கள் எல்லாம் இச்சகம் பேசி அடங்குவார்
என் சத்துருக்கள் மேடுகள் எல்லாமே மிதித்திடுவேன்
என் ஆத்துமாவே பலவான்களை மிதித்திடுவாய்
என் சத்துருக்கள் எல்லாம் நிலத்துக்கு எருவாவார்
யுத்தம் செய்திடுவார்
யுத்தம் ஓய செய்திடுவார்
சத்துரு மத்தியிலே பந்தியை ஆயத்தம் செய்திடுவார் – 2
(அவர்) ராஜாதி ராஜா
கர்த்தாதி கர்த்தா – 2
எல்லாம் ஜெயித்து சிங்காசனத்தில் வீற்றிருப்பவரே – 2
ஆட்டுக்குட்டியானவரே எல்லாம் ஜெயித்து இருப்பவரே – 2
எல்லா கனமும் மகிமையெல்லாம் என்றென்றைக்கும் உமக்குத்தான் – 2

யுத்தங்களை ஓய செய்வாரே
பூமியின் கடைமனை மட்டும் வரையிலும்
என் சத்துருக்கள் எல்லாம் சேராய் மாற்றிடுவார்
இனி வீதிகளெல்லாம் மிதிக்கப்படுவாரே – 2
அவர் வில்லை உடைத்திடுவார்
ஈட்டியை முறித்திடுவார் – 2
இரதங்களை எல்லாம் அக்கினியால் சுட்டெரிப்பாரே – 2

தீங்கு செய்ய ஒருவனும் என் மேல
இனி கையை என்றும் போடுவதேயில்ல
எதிரிகள் மேலே எந்தன் கைகளை
உம் கிருபையாலே உயர செய்தீரே – 2
இனி சத்ருக்கள் எல்லாமே பாதங்கள் கீழே – 2
சாம்பல் போல மிதியுண்டு எரிந்து போவாரே – 2

என் சத்துருக்களெல்லாம் இறையாய் மாற்றிடுவார்
இனி தேசங்களை எளிதாய் சுதந்தரிப்போம்
அவர்களை காத்த நிழல்கள் எல்லாமே
அவர்களை விட்டு ஓடி போனதே – 2
இனி தேவனின் ராஜ்ஜியம்
நம் தேசம் முழுவதும் – 2
யெகோவா நிசியின் ஜெயக்கொடியை ஏற்றிடுவோமே – 2

En Kombai Uyarthum Christian Song Lyrics in English

En komapai uyarththum kedakame
Magimai porunthiya pattayame
En thalaiyai uyarththum kedakame
Magimai porunthiya pattayame
En saththurukkal ellam ichchagam pesi adanguvaar
En saththurukkal medugal ellame mithiththiduven
En aaththumave palavangalai mithiththiduvaai
En saththurukkal ellam nilaththukku eruvaavaar
Yuththam seithivaar
Yuththam ooya seithiduvaar
Saththuru maththiyile panthiyai aayaththam seithiduvaar – 2
(Avar) raajathi raja
Karththathi karththa – 2
Ellam jeyiththu singasanaththil veetriruppavare – 2
Attukuttiyanavare ellam jeyithth iruppavare – 2
Ella kanamum magimaiyellam endrendraikkum umakku thaan – 2

Yuththangalai ooya seyvare
Boomiyin kadaimunai mattum varaiyilum
En saththurukkal ellam seraai matriduvar
Ini veethigallam mithikkappaduvaare
Avar villai udaiththiduvar
Ittiyai muriththiduvaar – 2
Irathangalai ellam akkiniyal sudderippaare – 2

Theengu seiyya oruvanum en mela
Ini kaiyai endrum poduvathillai
Ethirigal mela enthan kaigalai
Um kirupaiyale uyara seitheere – 2
Ini saththurugal ellame pathangal keezha – 2
Sampal pola mithiyundu erinthu povare – 2

En saththurukkalellam iraiyaai matriduvaar
Ini thesangalai elithai suthantharippom
Avargalai kaththa nizhalgal ellame
Avarkalai vittu odi ponathe -2
Ini thevanin rajjiyam
Nam thesam muzhuvathum – 2
Yehova nisiyin jayakodiyai eatriduvome – 2


#songsfire

Exit mobile version