En Mael Ninaivaanavar – என்மேல் நினைவானவர்

Faith Score0
Faith Score0

என்மேல் நினைவானவர்
எனக்கெல்லாம் தருபவர்
என் பக்கம் இருப்பவர்
இம்மானுவேல் அவர் (2)

என்மேல் கண் வைத்தவர்
கண்மணிபோல் காப்பவர்
கைவிடாமல் அனைப்பவர்
இம்மானுவேல் அவர் (2)

ஆலோசனை தருபவர்
அற்புதங்கள் செய்பவர்
அடைக்கலமானவர்
இம்மானுவேல் அவர் (2)

சுகம் பெலன் தருபவர்
சோராமல் காப்பவர்
சொன்னதை செய்பவர்
இம்மானுவேல் அவர் (2)

என் இயேசுவே(3)
இம்மானுவேல் நீரே

En Mael Ninaivaanavar – என்மேல் நினைவானவர் Lyrics in English

enmael ninaivaanavar
enakkellaam tharupavar
en pakkam iruppavar
immaanuvael avar (2)

enmael kann vaiththavar
kannmannipol kaappavar
kaividaamal anaippavar
immaanuvael avar (2)

aalosanai tharupavar
arputhangal seypavar
ataikkalamaanavar
immaanuvael avar (2)

sukam pelan tharupavar
soraamal kaappavar
sonnathai seypavar
immaanuvael avar (2)

en Yesuvae(3)
immaanuvael neerae

song lyrics En Mael Ninaivaanavar – என்மேல் நினைவானவர்

@songsfire
more songs En Mael Ninaivaanavar – என்மேல் நினைவானவர்
En Mael Ninaivaanavar

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo