En Meetpar Raththam Sinthinaar – என் மீட்பர் இரத்தம் சிந்தினார்

Deal Score0
Deal Score0
En Meetpar Raththam Sinthinaar – என் மீட்பர் இரத்தம் சிந்தினார்

En Meetpar Raththam Sinthinaar – என் மீட்பர் இரத்தம் சிந்தினார்

1. என் மீட்பர் இரத்தம் சிந்தினார்
மா நீதியும் சம்பாதித்தார்
என் சொந்த நீதி வெறுத்தேன்
இயேசுவின் நாமம் நம்புவேன்

நான் நிற்கும் பாறை கிறிஸ்து தான்
வேறஸ்திபாரம் மணல் தான்

2. கார் மேகம் அவர் முகத்தை
மறைக்கும் காலம் அவரை
எப்போதும் போல நம்புவேன்
மாறாதவர் என்றறிவேன் -நான்

3. மரணம் வெள்ளம் பொங்கினும்
என் மாம்சம் சோர்ந்து போயினும்
உம் வாக்குத் தத்தம் ஆணையும்
என் நெஞ்சை ஆற்றித் தேற்றிடும் -நான்

4. நியாயத் தீர்ப்புக் காலத்தில்
எக்காளச் சத்தம் கேட்கையில்
அஞ்சேன் என் மீட்பர் நீதியே
அநீதன் என்னை மூடுமே -நான்

En Meetpar Raththam Sinthinaar – என் மீட்பர் இரத்தம் சிந்தினார் Lyrics in English

1. en meetpar iraththam sinthinaar
maa neethiyum sampaathiththaar
en sontha neethi veruththaen
Yesuvin naamam nampuvaen

naan nirkum paarai kiristhu thaan
vaerasthipaaram manal thaan

2. kaar maekam avar mukaththai
maraikkum kaalam avarai
eppothum pola nampuvaen
maaraathavar entarivaen -naan

3. maranam vellam ponginum
en maamsam sornthu poyinum
um vaakkuth thaththam aannaiyum
en nenjai aattith thaettidum -naan

4. niyaayath theerppuk kaalaththil
ekkaalach saththam kaetkaiyil
anjaen en meetpar neethiyae
aneethan ennai moodumae -naan

song lyrics En Meetpar Raththam Sinthinaar – என் மீட்பர் இரத்தம் சிந்தினார்

@songsfire
more songs En Meetpar Raththam Sinthinaar – என் மீட்பர் இரத்தம் சிந்தினார்
En Meetpar Raththam Sinthinaar

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo