En Parama Pitha Athikaasthiban – என் பரம பிதா அதிகாஸ்திபன்

Faith Score0
Faith Score0

1. என் பரம பிதா அதிகாஸ்திபன்
பூலோக வஸ்துக்கள் அவர் சொந்தமாம்
வெள்ளி, பொன், முத்துக்கள் இரத்தினக் கற்களும்
சொல்லொண்ணா செல்வங்கள் எல்லாம் எந்தன் பங்கே!

பல்லவி

நானோர் இராஜ புத்ரன் -2
நேச இயேசுவுடன்
நானோர் இராஜ புத்ரன்

2. தேவ சுதன் இயேசு மானிட மீட்பர்
பரதேசியாய்த் திரிந்து மரித்தார்;
இப்போ மோட்சத்தில் பொற் கிரீடாதிபர்
எனக்கும் சாவின் பின் மோட்சம் தந்திடுவார் – நானோர்

3. நான் துஷ்டப் பிள்ளையாய்த் திரிந்தேன் சின்னாள்
பாவத்தில் பிறந்து, பாவி அலைந்தேன்
தேவ மக்களில் இப்போ நான் ஒராள்
பரலோகத்தின் பங்கையும் அடைந்தேன்! – நானோர்

4. வனமோ, குடிலோ? எல்லாம் ஒன்றுதான்,
மேலே எனக்கோர் மாளிகை ஆயத்தம்!
இங்கே பரதேசி! என்றும் பாடுவன்!
அங்கே சத்தியன் நானோர் இராஜ புத்ரன் – நானோர்

En Parama Pitha Athikaasthiban – என் பரம பிதா அதிகாஸ்திபன் Lyrics in English

1. en parama pithaa athikaasthipan
pooloka vasthukkal avar sonthamaam
velli, pon, muththukkal iraththinak karkalum
sollonnnnaa selvangal ellaam enthan pangae!

pallavi

naanor iraaja puthran -2
naesa Yesuvudan
naanor iraaja puthran

2. thaeva suthan Yesu maanida meetpar
parathaesiyaayth thirinthu mariththaar;
ippo motchaththil por kireedaathipar
enakkum saavin pin motcham thanthiduvaar – naanor

3. naan thushdap pillaiyaayth thirinthaen sinnaal
paavaththil piranthu, paavi alainthaen
thaeva makkalil ippo naan oraal
paralokaththin pangaiyum atainthaen! – naanor

4. vanamo, kutilo? ellaam ontuthaan,
maelae enakkor maalikai aayaththam!
ingae parathaesi! entum paaduvan!
angae saththiyan naanor iraaja puthran – naanor

song lyrics En Parama Pitha Athikaasthiban – என் பரம பிதா அதிகாஸ்திபன்

@songsfire
more songs En Parama Pitha Athikaasthiban – என் பரம பிதா அதிகாஸ்திபன்
En Parama Pitha Athikaasthiban

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo