En Ratchaka Neer Ennilae – என் ரக்ஷகா நீர் என்னிலே

Faith Score0
Faith Score0

என் ரக்ஷகா,நீர் என்னிலே
மென்மேலும் விளங்கும்
பொல்லாத சிந்தை நீங்கவே
சகாயம் புரியும்

என் பெலவீனம் தாங்குவீர்
மா வல்ல கர்த்தரால்
சாவிருள் யாவும் நீக்குவீர்
மெய் ஜீவன் ஜோதியால்

துராசாபாசம் நீங்கிடும்
உந்தன் பிரகாசத்தால்
சுத்தாங்க குணம் பிறக்கும்
நல்லாவி அருளால்

மாசற்ற திவ்விய சாயலை
உண்டாக்கியருளும்
என்னில் தெய்வீக மகிமை
மென்மேலும் காண்பியும்

சந்தோஷிப்பித்துத் தாங்குவீர்
ஒப்பற்ற பலத்தால்
என் நெஞ்சில் அனல் மூட்டுவீர்
பேரன்பின் ஸ்வாலையாம்

நீர் பெருக, நான் சிறுக
நீர் கிரியை செய்திடும்
மெய் பக்தியில் நான் வளர
கடாட்சித்தருளும்

En Ratchaka Neer Ennilae – என் ரக்ஷகா நீர் என்னிலே Lyrics in English

en rakshakaa,neer ennilae
menmaelum vilangum
pollaatha sinthai neengavae
sakaayam puriyum

en pelaveenam thaanguveer
maa valla karththaraal
saavirul yaavum neekkuveer
mey jeevan jothiyaal

thuraasaapaasam neengidum
unthan pirakaasaththaal
suththaanga kunam pirakkum
nallaavi arulaal

maasatta thivviya saayalai
unndaakkiyarulum
ennil theyveeka makimai
menmaelum kaannpiyum

santhoshippiththuth thaanguveer
oppatta palaththaal
en nenjil anal moottuveer
paeranpin svaalaiyaam

neer peruka, naan siruka
neer kiriyai seythidum
mey pakthiyil naan valara
kadaatchiththarulum

song lyrics En Ratchaka Neer Ennilae – என் ரக்ஷகா நீர் என்னிலே

@songsfire
more songs En Ratchaka Neer Ennilae – என் ரக்ஷகா நீர் என்னிலே
En Ratchaka Neer Ennilae

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo