என் உள்ளமே இளைப்பாறிடு
இயேசப்பா உனக்கு நன்மை செய்தார்
1. கால்கள் இடராமல் காப்பாற்றினார்
சாவிலிருந்து விடுவித்தார்
2. நோயின் கட்டுகள் அவிழ்த்துவிட்டார்
ஊழியன் என்னையும் உயர்த்திவிட்டார்
3. எளிய உள்ளத்தை பாதுகாத்தார்
தாழ்ந்த நெஞ்சத்தை மீட்டுக்கொண்டார்
4. மன்றாடும் போது செவிசாய்த்தார்
மறவாமல் உறவாடி மகிழச்செய்தார்
5. விண்ணப்பம் கேட்டார் அன்புகூர்வேன்
விடுதலை தந்தார் நன்றி சொல்வேன்
6. இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி
இரட்சகர் நாமம் உயர்ந்திடுவேன்
En Ullamae Ilaippaaritu Lyrics in English
en ullamae ilaippaaridu
iyaesappaa unakku nanmai seythaar
1. kaalkal idaraamal kaappaattinaar
saavilirunthu viduviththaar
2. Nnoyin kattukal avilththuvittar
ooliyan ennaiyum uyarththivittar
3. eliya ullaththai paathukaaththaar
thaalntha nenjaththai meettukkonndaar
4. mantadum pothu sevisaayththaar
maravaamal uravaati makilachcheythaar
5. vinnnappam kaettar anpukoorvaen
viduthalai thanthaar nanti solvaen
6. iratchippin paaththiram kaiyil aenthi
iratchakar naamam uyarnthiduvaen
song lyrics En Ullamae Ilaippaaritu
@songsfire
more songs En Ullamae Ilaippaaritu – என் உள்ளமே இளைப்பாறிடு
En Ullamae Ilaippaaritu