En Uyirana Uyirana Uyirana Yesu
என் உயிரான உயிரான உயிரான இயேசு
என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்
என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்
1. உலகமெல்லாம் மறக்குதையா
உணர்வு எல்லாம் இனிக்குதையா
உம் நாமம் துதிக்கையிலே இயேசையா
உம் அன்பை ருசிக்கையிலே
2. உம் வசனம் எனக்கு உணவாகும்
உடலுக்கெல்லாம் மருந்தாகும்
இரவும் பகலுமையா
உந்தன் வசனம் தியானிக்கிறேன்
3. உம் திரு நாமம் உலகத்திலே
உயர்ந்த அடைக்கல அரண்தானே
நீதிமான் உமக்குள்ளே ஓடி
சுகமாய் இருப்பானே
En Uyirana Uyirana Uyirana Yesu – என் உயிரான உயிரான உயிரான Lyrics in English
En Uyirana Uyirana Uyirana Yesu
en uyiraana uyiraana uyiraana Yesu
en uyiraana Yesu en uyirodu kalantheer
en uyirae naan ummaith thuthippaen
1. ulakamellaam marakkuthaiyaa
unarvu ellaam inikkuthaiyaa
um naamam thuthikkaiyilae iyaesaiyaa
um anpai rusikkaiyilae
2. um vasanam enakku unavaakum
udalukkellaam marunthaakum
iravum pakalumaiyaa
unthan vasanam thiyaanikkiraen
3. um thiru naamam ulakaththilae
uyarntha ataikkala arannthaanae
neethimaan umakkullae oti
sukamaay iruppaanae
song lyrics En Uyirana Uyirana Uyirana Yesu – என் உயிரான உயிரான உயிரான
@songsfire
more songs En Uyirana Uyirana Uyirana Yesu – என் உயிரான உயிரான உயிரான இயேசு
En Uyirana Uyirana Uyirana Yesu




