என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்
என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்
என் உயிரான உயிரான உயிரான இயேசு
1. உலகமெல்லாம் மறக்குதையா
உணர்வு எல்லாம் இனிக்குதையா
உம் நாமம் துதிக்கையிலே இயேசையா
உம் அன்பை ருசிக்கையிலே (2) என் உயிரான
2. உம் வசனம் எனக்கு உணவாகும்
உடலுக்கெல்லாம் மருந்தாகும்
இரவும் பகலுமையா
உந்தன் வசனம் தியானிக்கிறேன் (2) என் உயிரான
3. உம் திரு நாமம் உலகத்திலே
உயர்ந்த அடைக்கல அரண்தானே
நீதிமான் உமக்குள்ளே ஓடி
சுகமாய் இருப்பானே (2) என் உயிரான
En Uyirana Yesu Lyrics in English
en uyiraana Yesu en uyirodu kalantheer
en uyirae naan ummaith thuthippaen
en uyiraana uyiraana uyiraana Yesu
1. ulakamellaam marakkuthaiyaa
unarvu ellaam inikkuthaiyaa
um naamam thuthikkaiyilae iyaesaiyaa
um anpai rusikkaiyilae (2) en uyiraana
2. um vasanam enakku unavaakum
udalukkellaam marunthaakum
iravum pakalumaiyaa
unthan vasanam thiyaanikkiraen (2) en uyiraana
3. um thiru naamam ulakaththilae
uyarntha ataikkala arannthaanae
neethimaan umakkullae oti
sukamaay iruppaanae (2) en uyiraana
song lyrics En Uyirana Yesu
@songsfire
more songs En Uyirana Yesu – என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்
En Uyirana Yesu