En Vizhiye Yesuvai Nee

என் விழியே இயேசுவை நீ பாரு
என் நாவே இயேசுவை நீ பாடு (2)

1. என் சிரசே இயேசுவை நீ வணங்கு – 2
என் நெஞ்சே இயேசிடம் உனை வழங்கு
இயேசிடம் உனை வழங்கு

2. என் கரமே இயேசுவின் மொழி எழுது – 2
என் காதே இயேசுவின் மொழி கேளு
இயேசுவின் மொழி கேளு

3. என் காலே இயேசுவின் வழி செல்லு – 2
என் உயிரே இயேசுவின் பதம் நாடு
இயேசுவின் பதம் நாடு

En Vizhiye Yesuvai Nee Lyrics in English

en viliyae Yesuvai nee paaru
en naavae Yesuvai nee paadu (2)

1. en sirase Yesuvai nee vanangu – 2
en nenjae iyaesidam unai valangu
iyaesidam unai valangu

2. en karamae Yesuvin moli eluthu – 2
en kaathae Yesuvin moli kaelu
Yesuvin moli kaelu

3. en kaalae Yesuvin vali sellu – 2
en uyirae Yesuvin patham naadu
Yesuvin patham naadu

starLoading

Trip.com WW
Scroll to Top