என் விழியே இயேசுவை நீ பாரு
என் நாவே இயேசுவை நீ பாடு (2)
1. என் சிரசே இயேசுவை நீ வணங்கு – 2
என் நெஞ்சே இயேசிடம் உனை வழங்கு
இயேசிடம் உனை வழங்கு
2. என் கரமே இயேசுவின் மொழி எழுது – 2
என் காதே இயேசுவின் மொழி கேளு
இயேசுவின் மொழி கேளு
3. என் காலே இயேசுவின் வழி செல்லு – 2
என் உயிரே இயேசுவின் பதம் நாடு
இயேசுவின் பதம் நாடு
En Vizhiye Yesuvai Nee – என் விழியே இயேசுவை நீ Lyrics in English
En Vizhiye Yesuvai Nee
en viliyae Yesuvai nee paaru
en naavae Yesuvai nee paadu (2)
1. en sirase Yesuvai nee vanangu – 2
en nenjae iyaesidam unai valangu
iyaesidam unai valangu
2. en karamae Yesuvin moli eluthu – 2
en kaathae Yesuvin moli kaelu
Yesuvin moli kaelu
3. en kaalae Yesuvin vali sellu – 2
en uyirae Yesuvin patham naadu
Yesuvin patham naadu
song lyrics En Vizhiye Yesuvai Nee – என் விழியே இயேசுவை நீ
@songsfire
more songs En Vizhiye Yesuvai Nee – என் விழியே இயேசுவை நீ பாரு
En Vizhiye Yesuvai Nee